Enable Javscript for better performance
ஒருமுறையேனும்:  பேராசிரியை செ. சுதா ராமு- Dinamani

சுடச்சுட

    

    வறண்டு கிடக்கும் 
    ஆற்றுப்படுகைகளில்
    வளமாக நதிநீர் பாய்ந்து
    மண் குளிர்வதை
    கண் குளிர காணவேண்டும்
    ஒரு முறையேனும்! 
    சேற்றில் கால் வைத்து 
    சோற்றில் கைவைக்க முடியாமல் 
    மாண்டு போகும் 
    உழவர்களின் வாழ்வில் 
    வறுமை நீங்கி 
    உலகின் முதல் பக்கம் 
    உழவேதெய்வமென்று 
    பறை சாற்றி மகிழ்வதை 
    காண வேண்டும் 
    ஒரு முறையாவது!
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai