சுடச்சுட

    
    ஒரு முறையேனும் ஒளிவு மறைவின்றி!
    ஒருமித்த உணர்வுடன் பாலம் ஓங்கிட!
    பரிதாப மனதுடன் ஒவ்வொரு முறையும்!
    பாலங்கள் பதறி பரிதவிக்கிறது!
    
    கையூட்டு பெற்று கைவிட்டு
    விடுவாரோ என்று!
    
    ஆறுகள் கண்ணீர்  வற்றிப் போனது!
    அழுதாலும் மணலும் அற்றுப் போனது!
    உடையின்றி உருவின்றி உருகிப் போனேன்!
    உனைநீங்கி எனையிழந்து காணாப் போகிறேன்!
    
    ஒரு முறையேனும் மணல் எனும்!
    ஆடையை விட்டு வைத்தால்!
    உலகில் நானும் வாழ்வேன்!
    உன்னைக் காத்திட! _மனிதா
    உன்னையும் உன் உயிரையும்
    காத்திட!
    
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai