Enable Javscript for better performance
Title of poem for dinamani kavithaimani Best Day | கவிதைக்கான தலைப்பு: இந்த நாள் இனிய நாள்!- Dinamani

சுடச்சுட

    

    இந்த வாரம் கவிதைக்கான தலைப்பு: இந்த நாள் இனிய நாள்!  

    By கவிதைமணி  |   Published on : 30th October 2019 10:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    morning_bliss

    morning bliss

     

    கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..! 

    'தீபம்’ என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: இந்த நாள் இனிய நாள்! !

    கவிதைமணியில் உங்கள் கவிதை வெளிவர வேண்டும் என விரும்பும் கவிஞர்கள் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.

    • உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற எழுத்துருக்கள் நிராகரிக்கப்படும். 
    • 12-லிருந்து 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருந்தால் மட்டுமே வெளியிடப்படும். பெரிய கவிதைகள் பதிவேற்றம் செய்யப்படாது.
    • கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
    • மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.
    • கவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும். 
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai