கிச்சன் கார்னர்
mn9
முடக்கற்றான்  ஊத்தப்பம்

முடக்கற்றான் இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். புழுங்கல் அரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், புழுங்கல் அரிசியை நைசாக அரைக்கவும்.

10-11-2021

mn10
முள்ளு  முருங்கை  தோசை

முள்ளு  முருங்கை  இலையைக்  கழுவி  வைக்கவும்.  இட்லி  அரிசியைக் களைந்து 2 மணி  நேரம் ஊறவைக்கவும்.  மிக்ஸியில்  அரிசி,  சீரகம்,  முள்ளு  முருங்கை இலை,  உப்பு சேர்த்து   கொரகொரப்பாக  அரைக்கவும்.

10-11-2021

mn6
சப்பாத்தி மிருதுவாக இருக்க...

பாலில் வேக வைத்து செய்ய கூடிய பாயசங்களை செய்யும்போது தீயை குறைத்து வேக வைக்க வேண்டும்.

10-11-2021

More from archive :
Latest201620192020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை