சுடச்சுட

  
  sweet_pastha

   

  தேவையான பொருட்கள்

  சிவப்பு அரிசி -1 கிலோ (சிவப்பு அரிசி இனிப்பு செய்ய ஏற்றது)
  கழுவிக் காயவைத்து வறுத்து அரைத்து வைக்கவும்.
  சிவப்பு அரிசி மாவு- ஒரு கிண்ணம்
  வெல்லத்தூள்- அரை கிண்ணம்.
  தேங்காய் துருவல்-ஒரு மேசைக்கரண்டி(வறுக்கவும்)
  ஏலப்பொடி

  செய்முறை

  சிவப்பு அரிசி மாவில் மேற் கூறியவாறு பாஸ்தா செய்யவும்.


  வெல்லத்தூளில் ஒரு கரண்டி நீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.


  பாகு பதம் - ஒரு சிறிய தட்டில் நீர் விடவும். ஒரு சொட்டு பாகை அதில் ஊற்றவும்.

  பாகு கரையாமல் தெரிந்தால் போதும். கம்பி பதத்திற்கு முந்தைய பதம்.

  பாகில் சிவப்பு அரிசி பாஸ்தா, தேங்காய் துருவல், ஏலப்பொடி போட்டுக் கிளறவும்.

  மரகத மீனாட்சி ராஜா
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai