Enable Javscript for better performance
வரப்பெற்றோம்- Dinamani

சுடச்சுட

    

    காலத்தின் சாட்சியம்: கம்பன் அடிப்பொடி - சொ.சேதுபதி; பக்.157; ரூ.140; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; )044-2848 2441.

     

    நற்பண்புகளை வளர்ப்பது எப்படி? -பசுமைக்குமார்; பக்.80; ரூ.60; தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., சென்னை-98; )044 - 2635 9906.

     

    பங்குச் சந்தை என்றால் என்ன? - சோம வள்ளியப்பன்; பக்.88; ரூ.55; ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர் நேஷனல் பிரைவேட் லிமிடெட், சென்னை-29; )044 - 3244 0099.

     

    ஓம் மந்திரமும் தியான யோகமும் - கே.என்.சுலோசனா சாஸ்திரி; பக்.208; ரூ.120; அயக்கிரிவா பதிப்பகம், சென்னை-5; )044 - 2844 4275.

     

    மெளனப் பள்ளத்தாக்கினூடே ஆதி கைலாச யாத்திரை - இரா.ஆனந்தக்குமார்; பக்.200 ; ரூ.90; நர்மதா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 4397.

     

    சித்தர்களின் சிவலோக இரகசியம் (யோகசிகோவ நிஷத்) மூலமும் உரையும் - பி.பரந்தாமன்;  பக்.149; ரூ.120; ஆனந்த நிலையம், சென்னை-83; )044 - 2474 0281.

     

    மெய்கண்ட தேவநாயனார் அருளிய சிவஞானபோதம் (எளிய தெளிவுரை) - எஸ்.கே.பழனிசாமி; பக்.24; ரூ.20; ராஜலட்சுமி பதிப்பகம், 19, பி.எம்.சாமி குடியிருப்பு முதல் தெரு, இரத்தினசபாபதி புரம், கோவை-2.

     

    கண்ணே, நலமா? கண்களை அறிவோம், கண் நலம் காப்போம் - ஆர்.ராமகிருஷ்ணன்; பக்.176; ரூ.250; சுரா பதிப்பகம், சென்னை-40; )044 - 2616 2173.

     

    இலக்கியத் திறனாய்வு - ச.ஈஸ்வரன்; பக்.144; ரூ.75; சாரதா பதிப்பகம், சென்னை-14; )044 - 2811 4402.

     

    புதுப்புது அனுபவங்கள் (தொகுதி -3) - சிவசங்கரி; பக்.216; ரூ.150; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai