நூல் அரங்கம்

முப்பது கட்டுரைகள் (ரசனை கலையியல்) - பகுதி - 2 - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக்.248; ரூ.220; அகரம், எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613 007.
நூல் அரங்கம்

வரப்பெற்றோம்

முப்பது கட்டுரைகள் (ரசனை கலையியல்) - பகுதி - 2 - குடவாயில் பாலசுப்ரமணியன்; பக்.248; ரூ.220; அகரம், எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613 007.
 இறையின் முகவரி (கீதாஞ்சலி - அழகின் சிரிப்பு) - மணிமேகலை குப்புசாமி; பக்.108; ரூ.150; முருகு பதிப்பகம், 44, நான்காம் குறுக்குத் தெரு, குறிஞ்சி நகர், புதுச்சேரி-605 008.
 உலகின் கவனத்தை ஈர்த்த குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு) - தங்க.சங்கரபாண்டியன் ; பக்.120; ரூ.100 ; குறள் குடில் வெளியீடு, 86/26, மணலி புதுநகர், சென்னை-103.
 கல்லூரி வாழ்க்கை - வெ.இறையன்பு ; பக்.28; ரூ.50; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044- 2625 1968.
 சோலைமலை இளவரசி - கல்கி; பக்.192; ரூ.80 ; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044- 2435 3742.
 பத்மஸ்ரீ முனைவர் ஒüவை நடராசனின் பன்முகம் - இரா.மோகன்; பக்.156; ரூ.100; உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை-113 ; )044- 2254 2992.
 அர்த்தமுள்ள சடங்குகளும் சம்பிரதாயங்களும் - ஸ்ரீ மீனாட்சி;பக்.160; ரூ.150; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; )044- 2431 0769.
 பரிபாடலில் திருமுருகன் - இரா.இளங்குமரன்; பக்.112; ரூ.85; செல்லப்பா பதிப்பகம், மதுரை -1; )0452- 2345971.
 நதியும் நதி சார்ந்த கொள்ளையும் - திலகபாமா; பக்.104; ரூ.100; காவ்யா, சென்னை-24; )044- 2372 6882.
 கூடுவிட்டு கூடு பாயும் வித்தை - ஜெகாதா ; பக்.176; ரூ.70; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044- 2650 7131.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com