வரப்பெற்றோம்

நம்முடன் வாழ்கிறார் நம்மாழ்வார் - சேதுபதி; பக்.160; ரூ.90; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; )044- 2813 2863.
வரப்பெற்றோம்

நம்முடன் வாழ்கிறார் நம்மாழ்வார் - சேதுபதி; பக்.160; ரூ.90; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; )044- 2813 2863.
 (கா)ரணக் கிறுக்கல்கள் (ஐக்கூ கவிதைத் தொகுப்பு)- கா.கவிப்பொறி; பக்.80; ரூ.70; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; )044- 2436 4243.
 ஊருக்கு ரெண்டு கதை - ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் (தொகுதி ஆறு) - ஏ.ஏ.ஹெச்.கே.கோரி ; பக்.328; ரூ.270; இருவாட்சி, 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11 .
 பவளமல்லிகை - ஆனந்த்; பக்.110; ரூ.100; விருட்சம், சென்னை-33; )044 - 2471 0610 .
 ஆன்மிகத்தில் பொதிந்திருக்கும் பொக்கிஷங்கள் - எஸ்.கணபதி ராவ்; பக். 120; ரூ.80; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044- 2434 2926.
 சித்த வைத்தியமுறைகள் - லாவண்யா; பக்.184; ரூ.120; மேகதூதன் பதிப்பகம், சென்னை-5; )044- 4215 5831.
 உழைப்பே உயர்வு தரும் - அருணோதயம் அருணன்; பக்.172; ரூ.100 ; அருணோதயம், 5/3, கெüடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14.
 கடைசி உசுரு - வெ.கீதாலட்சுமி; பக்.96; ரூ. ; இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்கார தெரு, உறையூர், திருச்சி-620003.
 கொங்குத்தடம் - வஞ்சி கருப்புசாமி; பக்.72; ரூ.75; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; )044- 2433 1510.
 சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள் - சுவாமி அகமுகநாதர்; பக்.240; ரூ.180; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044- 2431 4347.
 108 ராஜ யோக ஜாதகங்கள் - எஸ்.அன்பழகன்; பக்.320; ரூ.290; அன்பு பப்ளிசிங் ஹவுஸ், 17, அன்பு அவென்யூ, ஏரகரம் ரோடு, மேலக் காவேரி, கும்பகோணம்- 612002.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com