இலக்கியச் சங்கமம்

ஏலகிரி பாரதி தமிழ்ச் சங்கம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம். தலைமை: அமைச்சர் கே.வீரமணி; பங்கேற்பு: அமைச்சர் க.பாண்டியராஜன், கோ.விசயராகவன், மு.இராஜாராம்

* தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் பாரதி விழா. தலைமை: வ.இலட்சுமி ; பங்கேற்பு: கடற்கரய் மத்தவிலாச அங்கதம், நா.இராஜேந்திர நாயுடு ; கண்ணன் அரங்கம், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி , தருமமூர்த்தி நகர், பட்டாபிராம், சென்னை-72 ; 11.9.18 பகல் 2.00.

* ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "தாயகமும் அயலகமும்' பயணச் சிறப்புரை. தலைமை: எஸ்பி.முத்துராமன்; பங்கேற்பு: கா.வே.எழில்வேந்தன், மு.சனார்த்தனம்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், உயர்நீதிமன்றம் எதிரில், பாரிமுனை, சென்னை; 11.9.18 மாலை 6.00.

* சென்னைக் கம்பன் கழகம் நடத்தும் "கம்பனில் ஆழங்கண்ட வேழம்' - தொடர் நிகழ்ச்சி. தலைமை: இராம.வீரப்பன்; பங்கேற்பு: செம்பியன் நிலவழகன், இரா.மாது, சாரதா நம்பி ஆருரன், இலக்கியவீதி இனியவன்; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை; 11.9.18 மாலை 6.30.

* காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை - பாரதியார் ஆய்வகம் நடத்தும் பாரதியார் நினைவுநாள் விழா. தலைமை: சு.நடராஜன்; பங்கேற்பு: பழ.அதியமான், பா.ஆனந்தகுமார், வ.இராசரத்தினம்; கருத்தரங்க அறை, தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்; 12.9.18 முற்பகல் 11.45.

* அ.வ.அ.கல்லூரி தமிழாய்வுத்துறை, தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சிகள். 11.9.18 முற்பகல் 11.00; முனைவர் துரை.குணசேகரன் அறக்கட்டளைச் சொற்பொழிவு; தலைமை: இரா.நாகராஜன்; பங்கேற்பு: ஜெ.பி.பிரசாந்த் மோரே; கல்லூரி கருத்தரங்க அறை ; 12.9.18 காலை 10.30; "வற்றாத நீரோட்டங்கள்' - பாவரங்கம்; தலைமை: வல்லம் தாஜுபால்; பங்கேற்பு: கி.கார்த்திகேயன், இரா.நாகராஜன், சு.தமிழ்வேலு, க.கோப்பெருந்தேவி, இரா.தேவேந்திரன், ஜி.இளங்கோ; வேலாயுதம் அரங்கம், அ.வ.அ.கல்லூரி, மன்னன்பந்தல், மயிலாடுதுறை. 

* ஏலகிரி பாரதி தமிழ்ச் சங்கம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம். தலைமை: அமைச்சர் கே.வீரமணி; பங்கேற்பு: அமைச்சர் க.பாண்டியராஜன், கோ.விசயராகவன், மு.இராஜாராம், ஞா.சுஜாதா, அன்னபூர்ணா, எம்.புஷ்பா, வனஜாஷி, ஜெ.மனுவேல், எச்.பக்கீம் அகமது, மு.சாரங்கபாணி, பக்தவத்சல பாரதி, சு.இராஜா; தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏலகிரி ; 15.9.18 காலை 10.30. 

* தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம், தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பூங்கா கவியரங்கம். பங்கேற்பு: க.ச.கலையரசன், செங்கை சண்முகம், எம்.சக்திவேல், நாக.மனோகரன்; ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில், சென்னை; 16.9.18 மாலை 5.00.

* பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, கம்பம் நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் மகாகவி பாரதி நினைவு நாள், தமிழ்தென்றல் திரு.வி.க. - கப்பலோட்டிய தமிழன் பிறந்த நாள் விழா. தலைமை: ஜி.நாகரத்தினம்; பங்கேற்பு: அ.அலிம், பா.ஜெயா, பாரதன், பா.சோமநாதபாரதி ; ஸ்ரீ மு.வி.பள்ளி, கோட்டை மைதானம், கம்பம்; 16.9.18 மாலை 5.00.

* தமிழ்ப் பேரவை நடத்தும் நான்காம் ஆண்டு நற்றமிழ்ப் பெருவிழா. பங்கேற்பு: உ.தண்டபாணி, மணமேடு குருநாதன், வல்லம் தாஜுபால், ஆ.சுந்தரம், கடவூர் மணிமாறன், இரா.பன்னீர்செல்வம், ச.திருநாவுக்கரசு, நாமக்கல் நாதன், இரா.சரவணக்குமார்; கிராமியம் அரங்கு, குளித்தலை; 16.9.18 காலை 9.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com