தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் திருக்குறள் பேரவை இணைந்து நடத்தும் "திங்கள்தோறும் திருக்குறள்' தொடர் வகுப்பு. பங்கேற்பு: கு.வெ.பாலசுப்பிரமணியன்; பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்; 1.4.19 மாலை 6.00.
சென்னைக் கிறித்தவக் கல்லூரி தமிழ்ப் பேரவை விழா. தலைமை: பாலின் எடிசன்; பங்கேற்பு: மாரி செல்வராஜ், சு.சதாசிவம், சி.சுந்தரராஜ், ப.டேவிட் பிரபாகர், வீ.பவித்ரா; ஆண்டரசன் அரங்கம், சென்னைக் கிறித்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை; 5.4.19 காலை 10.30.
குறளிசைக்கூடு இலக்கிய அமைப்பு நடத்தும் இலக்கிய விழா. தலைமை: சு.சண்முகசுந்தரம்; பங்கேற்பு: இ.பட்டாபிராமன், வ.சு.இளங்கோவன், சு.சேகர், மு.ஆதிராமன்; அருள்மிகு ஊத்துக்காட்டு மாரியம்மன் ஆலயம், செல்லப்பெருமாள்பேட்டை, புதுச்சேரி-8; 6.4.19 மாலை 6.00.
இலக்கியப்பீடம் மாத இதழின் 23 -ஆம் ஆண்டு தொடக்க விழா. தலைமை: நீதியரசர் என். கிருபாகரன்; பங்கேற்பு: நல்லி குப்புசாமி செட்டியார், டெல்லி கணேஷ், மாம்பலம் ஆ. சந்திரசேகர், இந்துமதி, கண்ணன் விக்கிரமன், இராம.குருநாதன்; மாம்பலம் சந்திர சேகர் கல்யாண மண்டபம், எல்லையம்மன் கோயில் தெரு, மேற்குமாம்பலம், சென்னை-33; 6.4.19 மாலை 5.30.
இலக்கிய வட்டம் நடத்தும் சிறப்புக் கூட்டம். தலைமை: இராம.குருநாதன்; பங்கேற்பு: ஜெ.முத்துச்செல்வன், முகம் மாமணி, மெய் ரூஸ்வெல்ட், பெ.கி.பிரபாகரன், மு.முத்துவேலு, ஆ.செகதீசன்; அரசு மேனிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர், சென்னை-78 ; 7.4.19 காலை 10.30.
நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் இலக்கியப் பெருவிழா. பங்கேற்பு: வேணு குணசேகரன், பொன்னரசன், செந்தமிழ்த்தாசன், கா.ச.கஜேந்திரன், வெ.எழிலரசு, ந.பாபு; டேவிட் சாங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எம்.ஆர்.நகர் ரிலையன்ஸ் அருகில், எம்.ஆர்.நகர், கொடுங்கையூர், சென்னை-118; 7.4.19 காலை 10.00.
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம், தமிழ்ப்பணி அறக்கட்டளை நடத்தும் ஏரிக்கரை கவியரங்கம். தலைமை: மு.கோவிந்தராசன்; பங்கேற்பு: க.ச.கலையரசன், பவானி சங்கர், ஈ.ஆறுமுகம், எடையூர் நாகராசன், செங்கை சண்முகம், சோபா; புழல் ஏரிக்கரை, சாமியார் மடம் பஸ் நிறுத்தம் அருகில், செங்குன்றம்; 7.4.19 மாலை 4.00.