நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

அண்ணா அருமை அண்ணா - ஜி.விசுவநாதன்; பக்.144; ரூ.90; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17;   044-2433 8712.

அண்ணா அருமை அண்ணா - ஜி.விசுவநாதன்; பக்.144; ரூ.90; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17;   044-2433 8712.

மணிக்கொடி சிறுகதைகளில்  மகளிர் - தி.செந்தமிழ்ச்செல்வி;  பக்.238; ரூ.110;  குடியரசி பதிப்பகம், சென்னை-44;  044- 2265 5398.

மழைக்கு  இதமாய் ஒரு மழை - துஷ்யந்த் சரவணராஜ்;  பக்.64; ரூ.60; வெற்றிமொழி வெளியீட்டகம்,  திண்டுக்கல்-1;  0451- 2424794.

ஆயுதங்களின் நடுவே எழுந்த ஆத்ம ராகம் (பகவத்கீதை - கவிதை நாடகம்) - நெல்லை கிருஷ்ணன்; பக்.624; ரூ.400; இராஜமரகதம் வெளியீடு, அன்பகம், 5/47, கீழப்பிரதான சாலை, வெள்ளங்குளி - 627426.

ஜெயலலிதா - வலம்புரி ஜான் ; பக்.192; ரூ.150;  நக்கீரன் வெளியீடு, சென்னை-14;  044- 43993000.

சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா - கே.ஜீவபாரதி ; பக்.118; ரூ.100 ;  அன்னம், தஞ்சாவூர்-7;   04362 - 239289.

வேர்களுக்கு வெளிச்சம் -  சைதா சா.துரைசாமி; பக்.306; விலை குறிப்பிடப்படவில்லை;  மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். அகாடமி, எண்.28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-35.

ஏர்வாடியம் - இரா.மோகன், நிர்மலா மோகன்; பக்.176; ரூ.125;  வானதி பதிப்பகம், சென்னை-17;  044- 2434 2810.

சினிமாவில் சேருவது எப்படி? (சினிமாவில் புதிதாக நுழைவோருக்கான வழிகாட்டி) - சபீதா ஜோசப்; பக்.160; ரூ.120;  கற்பகம் புத்தகாலயம், சென்னை-17;  044- 2431 4347.

மாணவருக்கு வெற்றிப் பாதை - கோ.சேகர்; பக்.138; ரூ.145;  அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏ.கே.ஜி.நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை-641015.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com