நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

அனுபவச் சுவடுகள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்; பக்.192; ரூ.125;  கவிதா பப்ளிகேஷன், சென்னை-17;  044- 2436 4243.


அனுபவச் சுவடுகள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்; பக்.192; ரூ.125;  கவிதா பப்ளிகேஷன், சென்னை-17;  044- 2436 4243.

நமக்குத் தொழில் கவிதை - கே.ரவி; பக்.132; ரூ.40; வானவில் பண்பாட்டு மையம், சென்னை-28;  044-2435 0506. 

ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் திருவேங்கடத்தான் (பாசுரமும் தெளிவுரையும்) - தொகுப்பாசிரியர்: ஏ.திருமலை; பக்.144; ரூ.50; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108;  044- 25267543.

தமிழ் சினிமாவில் கலைஞர் மு.கருணாநிதி - மு.பரமசிவம்; பக்.208; ரூ.150; வேமன் பதிப்பகம், சென்னை-34;  044- 2821 1134.

இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் - கருத்து வடிவம்: மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை; எழுத்து வடிவம்: வெ.ப.சுப்பிரமணிய முதலியார்;  பக்.94; ரூ.70; அடையாளம், புத்தாநத்தம்;  04332 273444.

அப்பா அறவாணர் - இரா.அறவேந்தன்; பக்.30; ரூ.20;  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98;  044- 2625 1968.

வலை வாசல் வருக - பா.சிதம்பரராஜன், க.சண்முகம்; பக்.72; ரூ.150;  எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, எஸ்ஆர்எம் நகர், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் - 603203.

மாண்டிசோரி மனோ தத்துவம் - தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன்; பக்.48; ரூ.30; முல்லை பதிப்பகம், 323/ 10,  கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.

அபயம் அளிக்கும் அமுதமொழிகள் - நாரை.ச.நெல்லையப்பன்; பக்.160; ரூ.100; ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், 17, ராமகிருஷ்ண சாலை, சேலம்-636007.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com