இலக்கியச் சங்கமம்

புதுச்சேரி  கலை, பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும்  இணைந்து நடத்தும் பாவேந்தர் பாரதிதாசன் 129 ஆவது பிறந்த நாள் விழா.

புதுச்சேரி  கலை, பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும்  இணைந்து நடத்தும் பாவேந்தர் பாரதிதாசன் 129 ஆவது பிறந்த நாள் விழா.  29.4.19 காலை 10.00 கவியரங்கம்; தலைமை: தெ.முருகசாமி; பங்கேற்பு:  இரமேஷ் பைரவி,  மு.தேன்மொழி,  கு.சத்தியமூர்த்தி,  புதுவைக்குமார்; பாவேந்தர்  பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், ஆய்வு மையம், 115, பெருமாள் கோயில் வீதி, புதுச்சேரி; மாலை 6.30; பங்கேற்பு:  மன்னர் மன்னன், மணிமேகலை குப்புசாமி, த.சேரன்,  கோ.பாரதி,  கடற்கரைச் சாலை, காந்தி திடல், புதுச்சேரி.

தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு நடத்தும் புத்தகத் திறனாய்வுக் கூட்டம். ஆர்.வெங்கடேஷின் "இடைவேளை' நூல் விமர்சனம்;  பங்கேற்பு:  விஜயா கிருஷ்ணன், ரவி தமிழ்வாணன்,  ஆர்.வெங்கடேஷ், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்;  பஅஎ  சென்டர், 69, டி.டி.கே. ரோடு,  ஆழ்வார்பேட்டை, சென்னை-18 ;  29.4.18  மாலை 5.30.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  நடத்தும் நூல் விமர்சன நிகழ்வு. பங்கேற்பு:  பூங்குயில் சிவக்குமார், உ.பிரபாகரன், ஆரிசன், சாத்தமங்கலம் அண்ணாமலை,  சி.இரவி, மகாலட்சுமி, ப.செல்வகுமார், இயற்கை சிவம்;  காளி முனுசாமி திருமண மண்டபம், தேரடி, வந்தவாசி;  30.4.19  மாலை 6.00.

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் பாவேந்தர் பாரதிதாசன் விழா.  தலைமை: இளமாறன்; பங்கேற்பு: மின்னூர் சீனிவாசன், கு.விஜயா, கற்பகம் ஜெயபால் ; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம்,  24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1;  30.4.18  மாலை 6.00.

சாகித்திய அகாதெமியும், முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் "வாழ்வும் இலக்கியமும்' - இலக்கிய அரங்கம்.  தலைமை: வைகைச் செல்வி; பங்கேற்பு: மோ.பாட்டழகன், வே.ஸ்ரீலதா, ஜெ.முத்துச்செல்வன், பா.சம்பத்குமார் ; அன்னை பூரணம் கல்வி வளாகம், குன்றத்தூர், சென்னை;  3.5.18  காலை 10.30.

இலக்கியச் சோலை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை:  வளவ.துரையன்; பங்கேற்பு: வல்லம் தாஜ்பால்,  பே.சுபா அருணாசலம், எழிலேந்தி, ந.பாஸ்கரன், இரா.வேங்கடபதி, வெ.நீலகண்டன்; ஆர்.கே.வி.தட்டச்சகம், கூத்தப்பாக்கம் ;  5.5.18 மாலை 4.00.

இலக்கிய வானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம்.  தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு:  து.தீபா,  பு.சத்யபாமா, அருவிக்காடு அருள்தாசன், இரா.குடந்தையான்,  ஆரணி அறவாழி, பட்டுராச பாரதி,  வயலை பாரதிவாசன்; ஸ்ரீ சத்யா மேல்நிலைப் பள்ளி, 9, நீதிபதி செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை-56;  5.5.18  காலை 10.15. 

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 5.5.2019 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com