நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

காண கண்கோடி வேண்டும் - சின்ன அண்ணாமலை; பக்.240; ரூ.105;  தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி, 31/70, முதல் மாடி, வெங்கட கிருஷ்ணா சாலை, மந்தைவெளி, சென்னை-28.


காண கண்கோடி வேண்டும் - சின்ன அண்ணாமலை; பக்.240; ரூ.105;  தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி, 31/70, முதல் மாடி, வெங்கட கிருஷ்ணா சாலை, மந்தைவெளி, சென்னை-28.

சலனம் - ரவீந்திரநாத் தாகூர் ; தமிழில்:  டோரதி  கிருஷ்ணமூர்த்தி; பக்.112; ரூ.60; சந்தியா பதிப்பகம், சென்னை-83;  044- 2489 6979.

இறகென இருத்தல் - செ.கார்த்திகா; பக்.80; ரூ.60;  பொள்ளாச்சி இலக்கிய வட்டம், பில்சின்னாம்பாளையம், சமத்தூர் (அஞ்சல்), பொள்ளாச்சி.

புரட்சித் தலைவி சொன்ன குட்டிக் கதைகள் - ஐ.ஜி.கண்ணன்; பக்.168; ரூ.200; அக்னி நட்சத்திரம் பப்ளிகேஷன், சென்னை-93;  044- 2376 3324.

இயற்றமிழ் கட்டுரைகள் - சக்தி சித்தார்த்தன்; பக்.240; ரூ.225; பண்மொழி பதிப்பகம்,  2034, ஷோபா பெடூனியா, வீரண்ணப்பாளையா, நாகவரா, பெங்களூரு-560045.

அபாயம் தொடாதே -பட்டுக்கோட்டை பிரபாகர் ; பக்.272; ரூ.200; கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17;  044- 2436 4243.

கவிஞர்  கு.கணேசன் கவிதைகளில் வலியும் ஒளியும் - தொகுப்பாசிரியர்: ர.வேணுகோபால்சாமி; பக்.136; ரூ.125;  மணிவாசகர் பதிப்பகம்,  சென்னை-108;  044- 2536 1039.

திருக்குறள் இலக்கண ஆய்வுச் சாறு - நயம்பு.அறிவுடைநம்பி; பக்.160; ரூ.120; இராகவா பதிப்பகம், 3/1113,  முத்துமாரியம்மன் நகர், மதனந்தபுரம், சென்னை-125.

ஒரு சாமானியனின் பார்வையில் கம்பன் - அந்தமான் கிருஷ்ணமூர்த்தி; பக்.284; ரூ.180; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17;  044- 2434 2926. 

எழுத்தாள்பவர்கள் - ஒரு பார்வை- வெ.ராம்குமார்; பக்.218; ரூ.200;  பாண்டியன் - வைகை பதிப்பகம், 1, பாரதிநகர், கழனிவாசல், காரைக்குடி -630 002.

அணிந்துரை அணிவகுப்பு - இரா.மோகன்; பக்.240; ரூ.150; வானதி பதிப்பகம், சென்னை-17;  044- 2434 2810.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com