Enable Javscript for better performance
இலக்கியச் சங்கமம்- Dinamani

சுடச்சுட

  
  ilakiya

  • ஏழாம் திருமுறை சுந்தரர் தேவாரக் கருத்தரங்கம். தலைமை: அரு.சோமசுந்தரன்; பங்கேற்பு: எஸ்.வி.சுப்பையா, ந.காசிநாதன், தி.சுந்தரம், இந்திரா நாகப்பன்; நால்வர் கோவில் தேவகோட்டை; 7.8.19 காலை 9.00.
  • சாகித்திய அகாதெமி, தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் "தமிழ் நாவல் எழுத்தில் அண்மைக்காலப் போக்குகள் (புதிய தாக்கங்கள்)' - ஒரு நாள் உரையரங்கம். தலைமை: கோ.பாலசுப்பிரமணியன்; பங்கேற்பு: தமிழவன், நா.சிவசுப்பிரமணியன், ஜி.குப்புசாமி, த.விஷ்ணுகுமாரன், ந.முருகேசபாண்டியன், குமாரசெல்வா, இரா.கந்தசாமி, நிதா எழிலரசி, இரா.காமராசு; பேரவைக் கூடம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்; 8.8.19 காலை 10.00. 
  • பண்ணைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்க்கூடல். தலைமை: துரை.வசந்தராசன்; பங்கேற்பு: ரவிதாசன், வெண்முகிலனார், சீனி பழனி, வ.தட்சிணாமூர்த்தி; பண்ணைத் தமிழ்ச்சங்க வளாகம், 34/11, மூன்றாவது தெரு, வங்கி குடியிருப்பு, மாதவரம் பால்பண்ணை, சென்னை-51; 10.8.19 மாலை 5.00.
  • திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு: துரை.ஜெயராமன், சாமி.கோவிந்தராசன்; குரு வள்ளுவம் வளாகம், 17, அம்மன் கோவில் தெரு, வாணுவம்பேட்டை, சென்னை-91; 10.8.19 
  மாலை 5.30. 
  • அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்தும் சாதனை விருது வழங்கும் விழா. பங்கேற்பு: ஜி.விசுவநாதன், சிற்பி.பாலசுப்பிரமணியம், க.இராமசாமி, தமிழ்ப்பற்றாளன், உ.சகாயம், அருள் மொழிச்செல்வன், வாணிஅறிவாளன், வே.திருநாவுக்கரசு, க.அ.அருள்செங்கோர், நா.செல்வராசு, இரா. அறவேந்தன், சு.தமிழ்வேலு; நார்ட்டன் குளிர் அரங்கம், பச்சையப்பன் கல்லூரி, சேத்துப்பட்டு, சென்னை; 10.8.19 காலை 10.00.
  • கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா . 10.8.19 மாலை 4.00; பங்கேற்பு: எஸ்.எஸ்.மணியன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வே.பொ.சிவக்கொழுந்து, எஸ்.ரவிக்குமார், க.மோகன்காந்தி, ஆ.பிரபு, கோ.பார்த்தசாரதி, லீலா சுப்பிரமணியம்; 11.8.19 காலை 10.00; பங்கேற்பு: சுதா சேஷையன், பொன்.செல்வகுமார், வி.ஆர்.முருகன், இரத்தின நடராசன், தெ.ஞானசுந்தரம், தி.இராசகோபாலன், அ.க.இராசாராம், கிருங்கை சேதுபதி; அமரர் கா.அ.ச.இரகுநாயகம் அரங்கம், இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.
  • உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் தேனி கிளை 9 ஆம் ஆண்டு விழா. பங்கேற்பு: ராசி அழகப்பன், உதயம் ராம், சே.பத்மினி பாலமுருகன், ஆர்.தனுஷ்கோடி, ந.இளங்குமரன், எஸ்.மாரியப்பன், எம்.முத்துராஜ், நீல.பாண்டியன், த.கருணைச்சாமி; ஹோட்டல் தேனி இண்டர் நேஷனல், தேனி; 11.8.19 மாலை 5.30.
  • கவிதை வட்டம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: சு.கிருபாநிதி; பங்கேற்பு: கெ.பக்தவத்சலம், கவியழகன், பா.சரவணக்குமார், சண்முகம்; மறைமலை அடிகள் தொடக்கப்பள்ளி, 596/266, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மசூதி அருகில், சென்னை-19; 11.8.19 காலை 10.00.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai