Enable Javscript for better performance
நூல் அரங்கம்: வரப்பெற்றோம்- Dinamani

சுடச்சுட

    


    அறுவடை ஆரம்பம் - இரா.ரேணுகா; பக்.184; ரூ.150; மஹேந்திரா பதிப்பகம், 12, லேக் ஏரியா, 7 ஆவது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-34.

    எந்த இடத்தையும் அடைய அல்ல, சும்மா நடக்கவே விரும்புகிறேன் - மாலன் ; பக்.120; ரூ.150; அந்திமழை, சென்னை-117; 044- 2486 7540.

    வீட்டில் காலியாக இருக்கின்றன நாற்காலிகள் - அழகியசிங்கர் ; பக்.128; ரூ.120; விருட்சம், சென்னை-33; 044 2471 0610.

    கால் படாத தேசம் (நாவல்) - நா.நாகராஜன்; பக்.120; ரூ.120; காவ்யா, சென்னை-24; 044 - 2372 6882.

    கொங்குநாட்டுத் தனிப்பாடல்கள்- செ.இராசு ; பக்.180; ரூ.150; கொங்கு ஆய்வு மையம், 58/2, பாலக்காட்டுத் தோட்டம், புதிய ஆசிரியர் குடியிருப்புப் பாதை, ஈரோடு-638 011.

    கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் பிள்ளைத்தமிழ் - மா.திருநாவுக்கரசு; பக்.128; ரூ.100; தஞ்சைப் பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர்-9; 04362 - 239087.

    பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் - க.பட்டாபிராமன்; பக்.88; ரூ.90; கெüரி பதிப்பகம், 53/2, பன்னீர்செல்வம் தெரு, ஏரிக்கரைசாலை, சுப்ரமணியபுரம், திருச்சிராப்பள்ளி-620 020.

    எனது அனுபவங்கள் - ருக்மணி சேஷசாயி; பக்.96; ரூ.100; சாயி பதிப்பகம், 6/18, மேற்கு வன்னியர் தெரு, மேற்கு கே.கே.நகர், சென்னை-78.

    கொங்கு நாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி - ம.லோகநாதன்; பக்.237; ரூ.150; நிலவன் பதிப்பகம், 414, இந்திரா நகர், கண்ணக்கந்தல், தரடாப்பட்டு அஞ்சல், தண்டராம்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்-606 707.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai