இலக்கியச் சங்கமம்

தினமணி நடத்தும் "பாரதி தரிசனம் -ஒரு பன்முகப் பார்வை' உரையரங்கம் மற்றும் "மகாகவி பாரதியார் விருது' வழங்கும் விழா. 11.12.19 காலை 8.30; மகாகவி பாரதியார் இல்லத்திலிருந்து மணிமண்டபம் நோக்கி ஊர்வலம்

தினமணி நடத்தும் "பாரதி தரிசனம் -ஒரு பன்முகப் பார்வை' உரையரங்கம் மற்றும் "மகாகவி பாரதியார் விருது' வழங்கும் விழா. 11.12.19 காலை 8.30; மகாகவி பாரதியார் இல்லத்திலிருந்து மணிமண்டபம் நோக்கி ஊர்வலம்; காலை 10.00; "பாரதி தரிசனம் -ஒரு பன்முகப் பார்வை' உரையரங்கம்; தலைமை: நல்லி குப்புசாமி செட்டியார்; பங்கேற்பு: ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராம கிருஷ்ணன், டி.எஸ்.தியாகராசன், அனுகிரஹா ஆதிபகவன்; பகல் 1.30 "மகாகவி பாரதியார் விருது' வழங்கும் விழா;
பங்கேற்பு: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், பொன்னீலன், இளசை மணியன்; பாரதி மணி மண்டபம், எட்டயபுரம்.

எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் நடத்தும் பாரதியார் பிறந்த நாள் விழா கவியரங்கம். தலைமை: சி.சுந்தர்; பங்கேற்பு: பெ.கி.பிரபாகரன், ஆ.இரா.பாரதராஜா, ஜெ.திலீபன், க.அருண்குமார், வை.ரமா; கூட்ட அறை, மைய நூலகம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், இராமாபுரம் வளாகம், சென்னை-89; 11.12.19 காலை 10.00.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஏலகிரி பாரதி தமிழ்ச்சங்கம், டி.கே.எம்.மகளிர் கல்லூரி இணைந்து நடத்தும் "இந்திய விடுதலைக்கு இதழ்களின் பங்கு' - பன்னாட்டு மாநாடு. தலைமை: பா.நா.சுதா; பங்கேற்பு: கோ.விசயராகவன், ஜெ.பார்த்திபன், த.சிவக்குமார், இரத்தின நடராசன், ஞா.சுஜாதா, மு.சாரங்கபாணி, புதுவை சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, ப.சிவராஜி; டி.கே.எம்.மகளிர் கல்லூரி
அரங்கம், வேலூர்; 11.12.19 காலை 10.30.

சாகித்திய அகாதெமி, காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் "வரலாற்று நாவல்களில் காலனித்துவத் தாக்கங்கள்' - உரையரங்கம் . பங்கேற்பு: டி.அறவாழி இரிசப்பன், இளம்பாரதி, பி.ராமச்சந்திர ரெட்டி, சு.சண்முக சுந்தரம், ச.ஆரோக்கியநாதன், பாரதி வசந்தன், இரா.சம்பத், உமா ரமேஷ், தி.சிவக்குமார்; காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் , புதுச்சேரி; 12.12.19 காலை 10.00.

"பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் வாழ்வியல் சிந்தனைகள்' - பன்னாட்டுக் கருத்தரங்கம். தலைமை: ப.ஜான் அலெக்ஸாண்டர்; பங்கேற்பு: நா.குமாரி, த.விவானந்தராசா,
க.இரமேஷ், ப.சிவராஜி, பி.பாலசுப்பிரமணியன், பெ.கண்ணதாசன், பொன்.செல்வகுமார், அ.குமார், த.லதா, சி.ததேயுஸ், இராக.விவேகானந்த கோபால்; பொன்விழா அரங்கம், தொன்போஸ்கோ கல்லூரி, கெசு நகர், ஏலகிரி மலை, திருப்பத்தூர் மாவட்டம்; 13.12.19 காலை 10.00.

தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககம் கிளை நூலக வாசகர் வட்டம், இலக்கியச்சோலை திங்களிதழ் இணைந்து நடத்தும் மகாகவி பாரதியார் விழா. தலைமை: எஸ்.வி.ராஜ சேகர்; பங்கேற்பு: பட்டுக்கோட்டை பிரபாகர், சொ.நா.எழிலரசு, மு.கோ.ஏழுமலை, துருவன், சொ.பத்மநாபன்; கிளை நூலகம், 25, இரண்டாவது அவென்யூ, இந்திரா நகர், அடையாறு, சென்னை-20; 12.12.19 மாலை 5.30.

மாநிலக் கல்லூரி, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம். தலைமை: மு.தங்கராஜ்; பங்கேற்பு: சிவஞான பாலய சுவாமிகள், சுவாமி விமூர்த்தானந்தர், இராஜேந்திரன், அரங்க மல்லிகா, வத்சலா விஜயேந்திரன், ஜெயந்தி, விஜயலட்சுமி மாசிலாமணி, சேகர் நாராயணன், கா.தமிழ்ச்செல்வம் ; மாநிலக் கல்லூரி அரங்கம், சென்னை; 14.12.19 மதியம் 2.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com