நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

பாரதி வழிப்பயணம் (ஓர் இயக்கத்தின் வரலாறு) - நா.பிரேமசாயி; பக்.240; ரூ.220; பாரதி இலக்கியப் பயிலகம், பாரதி இயக்கம், 18, வடக்கு வீதி, திருவையாறு- 613204.

பாரதி வழிப்பயணம் (ஓர் இயக்கத்தின் வரலாறு) - நா.பிரேமசாயி; பக்.240; ரூ.220; பாரதி இலக்கியப் பயிலகம், பாரதி இயக்கம், 18, வடக்கு வீதி, திருவையாறு- 613204.

மண்ணும் மழையும் - எதிரொலி மணியன்; பக்.80; ரூ.100; பரிதி பதிப்பகம், 56 சி/128, பாரத கோயில் அருகில், ஜோலார்பேட்டை-635 851.

சத்சங்கம் - வெ.இறையன்பு; பக்.160; ரூ.150; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; 044- 2625 1968.

மதுரை நாட்டுப்புற ஆண் தெய்வங்கள் - கு.அன்பழகன்; பக்.287; ரூ.290; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.

ஜிங்லி (சிறுகதைகள்) - வரத.இராஜமாணிக்கம்; பக்.128; ரூ.90; பாரதி புத்தகாலயம், சென்னை-18; 044- 2433 2424.

தமிழ் இலக்கியங்களில் மனித நேயம் - நா.சிவாஜி கபிலன்; பக்.144; ரூ.130; அய்யா நிலையம், 10, ஆரோக்கியா நகர், முதல் தெரு, இ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர்-6.

அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம் - 7) - கி.வீரமணி; பக்.344; ரூ.250; திராவிடர் கழக (இயக்க)வெளியீடு, சென்னை-7; 044- 2661 8161.

சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம் - கோ.பெரியண்ணன்; பக்.368; ரூ.150; வனிதா பதிப்பகம், சென்னை-17; 044 - 42070663.

மிசோ பாடல்களும் நாட்டார் கதைகளும் - தொகுப்பாசிரியர்: லால்த்லுவாங்லியானா கியாங்தே; தமிழில்: ஆ.தனஞ்செயன்; பக்.192; ரூ.125; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com