வரப்பெற்றோம்

பத்திரிகை உலக முன்னோடி "ஜீவா' நாரண.துரைக்கண்ணன் வாழ்வும் பணியும் - " முகம்' மாமணி ; பக்.152 ; ரூ.90 ; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.

பத்திரிகை உலக முன்னோடி "ஜீவா' நாரண.துரைக்கண்ணன் வாழ்வும் பணியும் - " முகம்' மாமணி ; பக்.152 ; ரூ.90 ; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
 கண்ணாடி முன் - யுகபாரதி ;பக். 96; ரூ.50 ; நேர்நிரை வெளியீடு, டி1/15, டிஎன்எச்பி, தெற்கு சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை-24.
 வாரியாரின் பக்கங்கள் - கிருபானந்த வாரியார்; பக்.64 ; ரூ.25; குக ஸ்ரீ வாரியார் பதிப்பகம்,சென்னை-2; ) 044 - 2845 7666.
 இந்திய மொழிகளின் எழுத்துச் சீர்திருத்தம் -முசிஆ. ராம் சபாபதி; பக். 104; ரூ.120; அண்ணா ராம் பப்ளிஷர்ஸ், 82, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை-24.
 நக்கீரன் இயர்புக் - 2019 - எஸ்.செல்வராஜ்; பக்.1120; ரூ.160; நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14 ; ) 044 -4399 3029.
 சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம் - மு.கலைவேந்தன்; பக்.192; ரூ.200 ; தமிழ் ஐயா வெளியீட்டகம், ஒüவைக்கோட்டம், திருவையாறு-613 204.
 இனிக்கும் தமிழ் - மை.இராசா கிளைமாக்சு, கு.ரெ.மஞ்சுளா; பக்.138; ரூ.100 ; வானதி பதிப்பகம், சென்னை-17; ) 044 - 2434 2810.
 தேடலுக்கான தேர்வுகள் - இளசை எஸ்.கணேசன்; பக்.128; ரூ.100; யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை-109; ) 044 -2825 0519.
 நள சரிதம் - திருப்பூர் கிருஷ்ணன் ; பக்.232; ரூ.250; திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை-92; ) 044 - 2377 1473.
 அகதி முகாமில் ஓர் இரவு (ஒடியக் கவிதைகள்) - ஸ்வப்னா பெஹேரா; தமிழில்: சுப்ரபாரதிமணியன்; பக்.40; ரூ.20; கனவு, 8/2635, பாண்டியன் நகர், திருப்பூர் -641 602.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com