வரப்பெற்றோம்

பேராசிரியர் சுந்தரனார் ஆக்கங்கள் - பதிப்பாசிரியர்கள்: அ.ராமசாமி, ஞா.ஸ்டீபன்; பக்.572; ரூ.570; தமிழியல்துறை & பதிப்புத்துறை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

பேராசிரியர் சுந்தரனார் ஆக்கங்கள் - பதிப்பாசிரியர்கள்: அ.ராமசாமி, ஞா.ஸ்டீபன்; பக்.572; ரூ.570; தமிழியல்துறை & பதிப்புத்துறை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
 பாரதி போற்றும் அறிவியல் - நெல்லை சு.முத்து ; பக்.128; ரூ.90 ; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; ) 044 - 2434 2810.
 பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்) - சி.எஸ்.தேவநாதன்; பக்.200; ரூ.180; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ) 044 - 2834 3385.
 மதவெறியே முதல் எதிரி - கம்யூனிஸ்ட்; தொகுப்பாசிரியர்: வெ.ஜீவானந்தம்; பக்.86; ரூ.50; நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் வாசகர் வட்டம், மதுரை-20; 0452 - 2580636.
 சிறை என்ன செய்யும்? - ஃப்யோடர் தஸ்தாயேவ்ஸ்கி; தமிழில்: ஆர்.சி.சம்பத்; பக்.144 ; ரூ.120; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ) 044 - 2650 7131.
 கண்ணன் கதைகள் - திருப்பூர் கிருஷ்ணன்; பக்.134; ரூ.130; திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை-92; ) 044 - 2377 1473.
 வானொலி நாடகம் (தொகுதி-5) - எஸ்.எஸ்.துரை; பக்.248; ரூ.150; தமிழ்ச்சுவடு பதிப்பகம், 9, பி-3, நாராயண மேஸ்திரி 2 ஆவது தெரு, வில்லிவாக்கம், சென்னை-49.
 வர்ணம், சாதி, தீண்டாமை இந்தியாவில் மட்டுமா? - ச.ஆரோக்கியசாமி; பக்.124; ரூ.140; பாபா பதிப்பகம், புதுக்கோட்டை; ) 04322 - 222337.
 எட்ட இயலும் இலக்குகள் (மத்திய மற்றும் மாநில அரசுப் போட்டித் தேர்வுகள்) }கா.சிவசுப்ரமணி; பக்.160; ரூ.160; தடாகம் வெளியீடு, சென்னை-41; ) 044- 4310 0442.
 கலைஞரைப் பற்றி பேரறிஞரும் பிற அறிஞர்களும் - சு.ஏழுமலை; பக்.368; ரூ.750; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; ) 044 - 2848 2441.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com