வரப்பெற்றோம்

மறைக்காட்டில் ஒரு மாணிக்கம் - பகீரதன்; பக்.416; ரூ.250; கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம், வேதாரண்யம்-614 810.
வரப்பெற்றோம்

 மறைக்காட்டில் ஒரு மாணிக்கம் - பகீரதன்; பக்.416; ரூ.250; கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம், வேதாரண்யம்-614 810.
 தமிழ்ச் செல்வம் - ப. முத்துக்குமாரசுவாமி ; பக்.422 ; ரூ.385; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; ) 044-28132863.
 மனதுக்குப் பிடித்த கவிதைகள் - அழகிய சிங்கர்; பக்.150; ரூ.120; விருட்சம் வெளியீடு, சென்னை-33, ) 044-24710610.
 வீரமங்கை வேலு நாச்சியார்- சிவபாரதி; பக்.80; ரூ.30; அருணா பப்ளிகேஷன்ஸ்12, முதல் தெரு, வடக்கு ஜகந்நாத நகர், வில்லிவாக்கம், சென்னை-49; )004 - 26507131.
 கலை பேசும் சந்தோசம்-மு.நா.செ.இன்பா; பக்.352; ரூ.299; பந்தள பதிப்பகம், 2/4, 2ஆவது மாடி, வரலட்சுமி நகர், மதுரவாயல், சென்னை-95; )004 - 23783144.
 இசைத் தமிழ்க் கலைச்சொல் அகராதி- முனைவர் அரிமளம் சு.பத்மநாபன்; 196; ரூ.160; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. )044-26251968.
 துரோணாச்சாரியாரின் தற்காப்புக் கலை-ஆர்.சரவணன்; பக்.168; ரூ.150; கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-17; )004 -24314347.
 கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை - புதுயுகன்; பக்.232; ரூ.200; வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. )044-24342810/24310769.
 கலியுகத்தில் நல்லவர்கள் வாழ்வது எப்படி? - சு.தங்கவேலு; பக்.64; ரூ.30; அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4, )044-24616682.
 தவசியின் சிந்தனைச் சிதறல் - த.வ.சிவசுப்பிரமணியன்; பக்.80; ரூ.50; கல்வி உலகம் பதிப்பகம் 4, பாலாஜி நகர், 3ஆவது தெரு, காட்பாடி, வேலூர்-7.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com