இலக்கியச் சங்கமம் 

சாகித்திய அகாதெமி நடத்தும் "ஹம்பியின் பாறைகள்' - புத்தக மதிப்புரை நிகழ்ச்சி. பங்கேற்பு: ரவிசுப்பிரமணியன்; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை
இலக்கியச் சங்கமம் 

• சாகித்திய அகாதெமி நடத்தும் "ஹம்பியின் பாறைகள்' - புத்தக மதிப்புரை நிகழ்ச்சி. பங்கேற்பு: ரவிசுப்பிரமணியன்; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 18.7.19 மாலை 5.00.
• திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் நடத்தும் கபிலர் விழா. 19.7.19 காலை 10.30; பங்கேற்பு: உ.வே.ஸ்ரீனிவாஸ ராமானுசாச்சாரியார் ஸ்வாமிகள், இரா.மாது; மாலை 6.30 பங்கேற்பு: சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி, தி.இராசகோபாலன்; 20.7.19 காலை 10.30 பங்கேற்பு: எஸ்.சிவராஜ், இரா.மீனாட்சி; இரவு 7.00 பங்கேற்பு: மு.இராமச்சந்திரன், பழ.முத்தப்பன், புரிசை நடராசன்; 21.7.19 காலை 10.30 பங்கேற்பு: மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார், சிற்பி பாலசுப்பிர
மணியம், கிருங்கை சேதுபதி, விஜயலட்சுமி இராமசாமி; மாலை 5.00 பங்கேற்பு: நீதியரசர் ஆர்.மகாதேவன், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், ஆதி சங்கர், சிவாலயம் ஜெ.மோகன், ச.கணபதிராமன், கா.பி.சுப்பிரமணியன்; ஸ்ரீ சுப்பிரமணிய திருமண மகால், திருக்கோவலூர்.
• சாகித்திய அகாதெமி, புதுவைத் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தும் "மா.அரங்கநாதனின் இலக்கியப் படைப்புகள்' - இலக்கிய அரங்கம். தலைமை: சுந்தர முருகன்; பங்கேற்பு: பஞ்சாங்கம், எஸ்.சண்முகம், சீனு தமிழ்மணி, இர.பிரபா; புதுவைத் தமிழ்ச்சங்கம், வள்ளலார் சாலை, வெங்கட்டா நகர், புதுச்சேரி-11; 20.7.19 மாலை 5.30.
• தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: பொன்முடி சுப்பையன்; பங்கேற்பு: பூ.அ.இரவீந்திரன், ஐ.கே.எஸ்., இரா.வில்லவன் கோதை, ப.திருநாவுக்கரசு; பொதுசன சங்கம் நடராசா வாசகசாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை; 20.7.19 காலை 10.00.
• தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்தும் குறுந்தொகை தொடர் சொற்பொழிவு. தலைமை: ஆலந்தூர் செல்வராசன்; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், வ.கந்தசாமி; தலைநகர்த் தமிழ்ச்சங்கம், மகாலட்சுமி தெரு, செந்தில்நகர், வண்டலூர், சென்னை-48; 21.7.19 மாலை 5.00.
• கவிதைச் சிறகுகள் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: சீனி.ரவிபாரதி; பங்கேற்பு: திருவை பாபு, சொ.பத்மநாபன், இரா.லாரன்ஸ் குமார், வசீகரன்; இராமன் அரங்கம், 120, என்டிஆர் தெரு, ரெங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24 ; 21.7.19 காலை 9.30.
• உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் "இசைத்தமிழறிஞர்கள்' தொடர் வகுப்பு. பங்கேற்பு: சண்முக.செல்வகணபதி; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 21.7.19 மாலை 5.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com