இலக்கியச் சங்கமம்

மதுரைக் கம்பன் கழகம் நடத்தும் மாதக் கூட்டம். பங்கேற்பு: ம.பெ.சீனிவாசன்; விஸ்வாஸ் கருத்தரங்கம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை;  18.6.19 மாலை 6.45.

மதுரைக் கம்பன் கழகம் நடத்தும் மாதக் கூட்டம். பங்கேற்பு: ம.பெ.சீனிவாசன்; விஸ்வாஸ் கருத்தரங்கம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை;  18.6.19 மாலை 6.45.

சாகித்திய அகாதெமி நடத்தும் புத்தக மதிப்புரை நிகழ்ச்சி. "இணைந்த மனம்' நாவல் மதிப்புரை;  பங்கேற்பு: ருத்ர.துளசிதாஸ்;  சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443,  அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18;  21.6.19 மாலை 5.00.

முனைவர் ச.மெய்யப்பனார் 87 - ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் மெய்யப்பன் அறக்கட்டளை வழங்கும் பரிசளிப்பு விழா.  தலைமை: இரா.நல்லகண்ணு; பங்கேற்பு: இ.சுந்தரமூர்த்தி,  பா.தாமோதரன், பல்லடம் மாணிக்கம்,  மெய்.ரூஸ்வெல்ட், இராம.குருமூர்த்தி,  ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம்,  செ.வை.சண்முகம், சு.சிவச்சந்திரகுமார், ப.திருஞானசம்பந்தம்;  ரஷ்யன்  கலாசார மையம்,  கஸ்தூரி ரங்கன் சாலை, சோழா ஹோட்டல் அருகில்,  ஆழ்வார்பேட்டை, சென்னை;  21.6.19  மாலை 6.00.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம், இலக்கியச்சோலை திங்களிதழ் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: க.பரமசிவன்; பங்கேற்பு: சோலை தமிழினியன்,  ஆர்.என்.சாமி,  மாதவ.சின்ராஜ், வே.எழிலரசு,  அ.சுந்தரமூர்த்தி, மா.சுப்பிரமணி, மனோபாரதி, பவித்ரா நந்தகுமார்; மதுரம் அரங்கம், மண்டி வீதி, ஆரணி;  22.6.19  காலை 10.31.

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் நடத்தும் "வாசிப்பு நம் சுவாசிப்பு' இலக்கிய நிகழ்ச்சி.  23.6.19  காலை 10.30;   பங்கேற்பு: ஆதி. நெடுஞ்செழியன், எஸ்.ராஜவேலு, தர்மராஜன்,  உதயம் ராம், தஞ்சை தாமு; மாவட்ட மைய நூலகம், ராஜராஜ சோழன் சிலை அருகில்,  தஞ்சாவூர்;  23.6.19  மாலை 4.15;  பங்கேற்பு: அ.பொ.சிவகுமார், ரவி.தமிழ்வாணன், ஆர்.பாலசுப்பிரமணியன், பா. சேதுமாதவன்; மாவட்ட மைய நூலகம், மேலரண் சாலை, பூம்புகார் எதிரில், திருச்சிராப்பள்ளி-2.

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு. தலைமை:  இளவரச அமிழ்தன்; பங்கேற்பு:தமிழமுதன், மலையமான், க.ஸ்ரீதரன், சொ. பத்மநாபன், செ.வ.இராமாநுசன்;   தெற்கு துகார் கட்டடம், இந்துஸ்தான் சேம்பர், 5 ஆவது தளம், 149, கிரீம்ஸ் சாலை, சென்னை-6;  22.6.19  மாலை 5.30.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்தும் கவியரசர் கண்ணதாசன் விழா. தலைமை: கவி பாஸ்கர்; பங்கேற்பு: பாரதிராஜா,  கவிஞர் முத்துலிங்கம்,  சேது. கருணாஸ், இசையமைப்பாளர் தினா,  ஆர். ஆர்.தமிழ்ச்செல்வன்,  மு.களஞ்சியம், ஜான்தன்ராஜ், ,  சீமான், பெ.மணியரசன்; திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம், வடபழனி, சென்னை;  23.6.19  மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com