இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் சிலப்பதி காரம் தொடர் பொழிவு. தலைமை: டி.கே.எஸ். கலைவாணன்; பங்கேற்பு: மா.வயித்தியலிங்கன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம்,  24/223.  என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1.

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் சிலப்பதி காரம் தொடர் பொழிவு. தலைமை: டி.கே.எஸ். கலைவாணன்; பங்கேற்பு: மா.வயித்தியலிங்கன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம்,  24/223.  என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1;  25.6.19  மாலை 6.00.

வானதி பதிப்பகம்- கவிதை உறவு நடத்தும் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய "ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே' நூல் வெளியீட்டு விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்; பங்கேற்பு:  நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்,  சைதை துரைசாமி, கென்னடி எரெக்கேலோ, மெய் ரூஸ்வெல்ட், கே.பாக்கியராஜ், கங்கை  அமரன், நடிகர் ராஜேஷ், யுகபாரதி, நாஞ்சில் பி.சி.அன்பழகன்,  வானதி இராமநாதன், பெ.கி.பிரபாகரன், கவிஞர் முத்துலிங்கம்; ரஷ்யன் கலாசார மையம், கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை;  27.6.19  மாலை 6.00.

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா. தலைமை: கு.வெள்ளைச்சாமி; பங்கேற்பு: வெற்றியழகன், ம.கணபதி, சேமநாராயணன், த.சுந்தரராசன், இராம குருமூர்த்தி;  தலைநகர்த் தமிழ்ச்சங்கம், 5/692 அ, மகாலட்சுமி தெரு, செந்தில்நகர், வண்டலூர், சென்னை-48;  29.6.19  மாலை 5.30. 

மேலும் வெளியீட்டகம் நடத்தும் விமர்சனக் கருத்தரங்கம், விருதளிப்பு நிகழ்வு. பங்கேற்பு:  தமிழவன்,  ம.இராஜேந்திரன், அ.குமரேசன், சண்முகம், மூபின் சாதிகா,  இரா.முத்தையா, வீ.அரசு,  ஜமாலன், சண்முகம்; இக்சா மையம், கன்னிமாரா நூலகம் எதிரில், சென்னை;  29.6.19  காலை 10.00.

ழகரம் வெளியீடு நடத்தும்  கவிஞர் நெல்லை ஆ.கணபதி நினைவேந்தல் மற்றும் திருவுருவப் படத்திறப்பு. தலைமை:  குமரி அனந்தன்; பங்கேற்பு: தொல்.திருமாவளவன், வைகைச் செல்வன், பி.கே.சேகர்பாபு,  திருப்பூர் கிருஷ்ணன், வா.மு.சே.,  இரா.குணசேகரன்,  கோ.பெரியண்ணன்,   சாய் வஸந்த்,  சேயோன்,  ஆண்டாள் பிரியதர்ஷினி;  தேவநேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம், அண்ணாசாலை, சென்னை-2;  29.6.19  மாலை 5.00.

இலக்கியச் சோலை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: வளவ துரையன்; பங்கேற்பு: வெ.நீலகண்டன், எல்.எஸ்.தாமரைக்கண்ணன்,  இரா.வேங்கடபதி, ந.பாஸ்கரன் ;  ஆர்.கே.வி.தட்டச்சகம், கூத்தப்பாக்கம்;  30.6.19  மாலை 4.00. 

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் "எழுத்துக்கு மரியாதை'  இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: கண்ணன் விக்கிரமன்; பங்கேற்பு: காந்தலட்சுமி சந்திரமெளலி, பிரபு சங்கர், துரை.வசந்தராசன், ஜெ.பாஸ்கரன், "யார்' கண்ணன், ருக்மணி சேஷசாயி, கருமலைத் தமிழாழன் ;  ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கம், லஸ் முனை, மயிலாப்பூர், சென்னை-4 ; 30 .6.19  காலை 10.20.

திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் ஏழாம் ஆண்டு திருப்புகழ் தொடருரை நிறைவு முப்பெரும் விழா. தலைமை: ஜி.வரதராஜன்; பங்கேற்பு: கோவி.ராமசாமி, ஜெ.மோகன்,  அரு.சோமசுந்தரன், மா.கி.இரமணன், பு.சீ.கிருஷ்ணமூர்த்தி;  காஞ்சி சங்கராச்சாரியர் மடம், 3, தெற்கு பிரகாரம் தெரு, திருவொற்றியூர், சென்னை-19;  30.6.19  காலை 10.00. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com