நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

காற்றில் தவழும் கண்ணதாசன் - த.இராமலிங்கம்; பக்.336; ரூ.145; விகடன் பிரசுரம், சென்னை-2;  044- 4263 4283.


காற்றில் தவழும் கண்ணதாசன் - த.இராமலிங்கம்; பக்.336; ரூ.145; விகடன் பிரசுரம், சென்னை-2;  044- 4263 4283.

திரைமொழி - வித்யாசாகர்; பக்.184; ரூ.180;  முகில் பதிப்பகம், 11, சூர்யா தோட்டம், குதிரைக்குத்தி தாழை, மாதவரம் பால்பண்ணை, சென்னை-51.

ரத்த ஜாதகக் கதைகள் -  புகழேந்தி தங்கராஜ்; பக்.304; ரூ.200;  நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.

பிள்ளைகளின் வெற்றிக்காக பெற்றோர்கள் - பாலு மணிவண்ணன்; பக்.80; ரூ.75; யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ்,  எண்.8,  ஆறாவது குறுக்கு,  8ஆவது பிரதான சாலை,  வைஷ்ணவி நகர்,  திருமுல்லைவாயல், சென்னை-109.

தமிழ் வழியில்  ஆங்கில இலக்கணம் - கே.எம்.எஸ்.அப்துல் சமத்; பக்.336; ரூ.250; பிரகாஷ் குளோபல் புக்ஸ், 11, எஃப்ஓஏ, ஜெயின் சுதர்சனா அபார்ட்மென்ட், 174, மாடம்பாக்கம் மெயின்ரோடு,  ராஜகீழ்ப்பாக்கம், சென்னை-73.

சொல்லாமலே (சிறுகதை தொகுப்பு) - ம.சுரேந்திரன்; பக்.80; ரூ.80; கேதவ் பிரசுரம், 35/12, ஜெகந்நாதன் காலனி, பாக்சன் தெரு, பெரம்பூர், சென்னை-11.

முகத்தில் முகம் பார்க்கலாம்- ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்; பக்.96; ரூ.80;  
வானதி பதிப்பகம், சென்னை-17;  044- 2434 2810 .

மாணவர்க்கு ஜீவகாருண்யம் - தொகுப்பாசிரியர்:  இராம.பாண்டுரங்கன்; பக்.64; ரூ.20; வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம், 5, கண்காட்சி நகர், வடலூர்-607 303.

புறத்திணைச் சிந்தனைகள் - வாணி அறிவாளன்; பக்.112; ரூ.110;  அருண் அகில் பதிப்பகம், சென்னை-29;  044- 2374 4568.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com