இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "தொல்காப்பியங்களும் சங்க இலக்கியங்களும்' - கருத்தரங்கம். தலைமை: ப.தாமரைக்கண்ணன்;
இலக்கியச் சங்கமம்

* ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "தொல்காப்பியங்களும் சங்க இலக்கியங்களும்' - கருத்தரங்கம். தலைமை: ப.தாமரைக்கண்ணன்; பங்கேற்பு: தமிழ் இயலன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 12.3.19 மாலை 6.00.
* சாகித்திய அகாதெமி நடத்தும் "தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியம்' சிறப்புரை. பங்கேற்பு: ய.மணிகண்டன்; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 12.3.19 மாலை 5.30.
* சென்னை கிறித்தவக் கல்லூரி தமிழியல் ஆய்வு மன்றம் நடத்தும் "தமிழ்ப் புனைகதைகள் களங்களும் பார்வைகளும்' - கருத்தரங்கம். பங்கேற்பு: பாலின் எடிசன், சேதுமணி மணியன், ந.முருகேசபாண்டியன், மு.அப்துல்ரசாக், செ.செல்வகுமார், ந.இளங்கோ, சு.இரமேஷ், அ.டேனியல், நா.பிரவீன் குமார், ச.ஸ்ரீதர், ஜெ.அருண்குமார், ப.டேவிட் பிரபாகர், ப.சத்யா; ஆண்டரசன் அரங்கம், சென்னை கிறித்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை-59; 12.3.19 காலை 9.30.
* சாகித்திய அகாதெமி நடத்தும் புத்தக மதிப்புரை நிகழ்ச்சி. "சிறுபான்மை சமூகக் கதைகள் - இஸ்லாம்' நூல் பற்றிய மதிப்புரை; பங்கேற்பு: இராம.குருநாதன்; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18 ; 14.3.19 மாலை 5.00.
* பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு, கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை இணைந்து நடத்தும் கவிஞாயிறு தாராபாரதி விழா. தலைமை: இ.சுந்தர மூர்த்தி; பங்கேற்பு: ஈரோடு தமிழன்பன், விழிகள் தி.நடராசன், லிங்கராஜா, திருவை பாபு; வாழ்க வளமுடன் சிற்றரங்கம், 28/11, 27 ஆம் தெரு, நங்கைநல்லூர், சென்னை; 16.3.19 காலை 9.30.
* தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: விபி.தண்டாயுதம்; பங்கேற்பு: சந்திரசேகர், சுப்பிரமணியன், திராவிடமணி, மா.கதிரொளி, பொன்முடி, ப.திருநாவுக்கரசு; பொதுசன சங்கம் நடராசா வாசகசாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை-45 ; 16.3.19 காலை 10.00.
* இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் ஈராறாண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா. தலைமை: செம்பை சேவியர்; பங்கேற்பு: இரா.நல்லகண்ணு, சிந்தை செயராமன், லெ.சுப்பிரமணியன்; திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகே, அம்பத்தூர், சென்னை-53; 17.3.19 மாலை 5.30.
* தமிழகக் கவிஞர்கலை இலக்கியச் சங்கமம், தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாத பூங்கா கவியரங்கம். பங்கேற்பு: க.ச.கலையரசன், எடையூர் நாகராசன், ஈ.ஆறுமுகம், ப.தனசேகரன், செங்கை சண்முகம், வாசன் சாவி; ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில், சென்னை; 17.3.19 மாலை 4.00.
* முத்துநகர் இலக்கிய வட்டம், கம்பன் கழகம் இணைந்து நடத்தும் தொடர் சொற்பொழிவுகள். பங்கேற்பு: இரா.நாறும்பூ நாதன், செ.கிளிராஜ், சு.அழகேசன்; சுதன் இல்லம், 36 ஏ, நாட்டுக்கோட்டை செட்டித் தெரு, மட்டக்கடை, தூத்துக்குடி; 17.3.19 காலை 10.30.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com