வரப்பெற்றோம்

மாடித்தோட்டம் 77 + வயதினிலே - ஆர்.எஸ்.நாராயணன்; பக்.168; ரூ.135; யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், 8, ஆறாவது குறுக்குத் தெரு, 8 ஆவது முதன்மைச் சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், சென்னை-109.

மாடித்தோட்டம் 77 + வயதினிலே - ஆர்.எஸ்.நாராயணன்; பக்.168; ரூ.135; யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், 8, ஆறாவது குறுக்குத் தெரு, 8 ஆவது முதன்மைச் சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், சென்னை-109.
 யுகப்புரட்சி - அமரர் கல்கி; பக்.232; ரூ.140 ; வானதி பதிப்பகம், சென்னை-17; ) 044- 2434 2810.
 காலத்தை வென்ற கவிஞர்கள் - கே.ஜீவபாரதி; பக்.136; ரூ.120; அன்னம், தஞ்சாவூர்-7; ) 04362- 239289.
 சித்தநூல் ரகசியங்கள்- எஸ்.சந்திரசேகர்; பக்.184; ரூ.140; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; ) 044- 24314347.
 வாழ்வில் வள்ளுவம் (திருக்குறள் நீதிக்கதைகள்) - துரை.சக்திவேல்; பக்.192; ரூ.100; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ) 044- 2434 2926.
 தமிழின் தொன்மையும் சீர்மையும் - கலைஞர் உரை - செ.வீரபாண்டியன்; பக்.144; ரூ.150; செம்பியன் பதிப்பகம், 7, 10 ஆவது குறுக்குச் சாலை, குமரன் நகர், திருச்சி.
 வீரமாமுனிவர் அருளிய தமிழ் மருத்துவநூல் - நசகாண்டம் 100 - பதிப்பாசிரியர்: முல்லை பிஎல்.முத்தையா; பக்.72; ரூ.35; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
 காற்றில் நடனமாடும் பூக்கள் - இளம்பிறை; பக்.144; ரூ.100; சூரியன் பதிப்பகம், சென்னை-4; ) 044-4220 9191.
 அன்னை மணியம்மையாரின் சிந்தனை முத்துக்கள் - தொகுப்பாசிரியர்: கி.வீரமணி; பக்.304; ரூ.110; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை-7; ) 044- 2661 8161.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com