இலக்கியச் சங்கமம்

மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்தும் திங்கள் பாவரங்கம்.  பங்கேற்பு: கு.அ.தமிழ்மொழி, உரு.அசோகன்,  சி.வெற்றி வேந்தன், த.வெங்கடசுப்பு, பைரவி, அ.வசந்தகுமார்;

மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்தும் திங்கள் பாவரங்கம்.  பங்கேற்பு: கு.அ.தமிழ்மொழி, உரு.அசோகன்,  சி.வெற்றி வேந்தன், த.வெங்கடசுப்பு, பைரவி, அ.வசந்தகுமார்; அறிவாளன் அகம், 1, முருகன் கோயில் தெரு,  சண்முகாபுரம், புதுச்சேரி; 25.3.19 மாலை 630.

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் "சிலப்பதிகாரம்'  காப்பியத் தொடர் பொழிவு.  தலைமை:  கா.வேழவேந்தன்; பங்கேற்பு: மா.வயித்தியலிங்கன்;  எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம்,  24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1;  26.3.19 மாலை 6.00.

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் நடத்தும் சாதனைச் செம்மல் விருது வழங்கும் விழா.  தலைமை: பி.இரத்தின சபாபதி; பங்கேற்பு:  எஸ்பி.முத்துராமன்,  கோ.பெரியண்ணன்,  சு.வஜ்ரவேலு, ஆர்.ராஜமோகன் ; இந்திய இளைஞர் சங்கம், 54- 57/2, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை-4;  26.3.19 மாலை 5.30.

நல்லறிவுக்கூடம் நடத்தும் விருது வழங்கல் விழா.   பங்கேற்பு:  காத்தாடி இராமமூர்த்தி,  ஒளவை நடராசன்,  கே.ஏ.நாராயணசாமி, வ.வே.சுப்ரமண்யம்,  க.அ.இராமசாமி,  எஸ்.ஜெயராமன் ;  பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை; 28.3.19 மாலை 6.00.

முத்தமிழ் ஆய்வுமன்றம் நடத்தும் மகளிர் நாள் பெருவிழா.   பங்கேற்பு: சி.கார்த்திகா,  கஸ்தூரிராஜா, செயமணிபால்,  ஆர். செல்வநாயகி,  வேங்கடலட்சுமி ராமர்;  சென்னை மாவட்ட முழுநேர கிளை நூலக வளாகம்,  13 ஆம் மையக் குறுக்குச் சாலை,  மகாகவி பாரதி நகர், சென்னை; 29.3.19 மாலை 6.00.

இலக்கியச் சோலை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி.  தலைமை:  வளவ துரையன்;  பங்கேற்பு: ச.தமிழரசு, வெ.நீலகண்டன், இரா.வேங்கடபதி, ந.பாஸ்கரன்;  ஆர்.கே.வி.தட்டச்சகம், கூத்தப்பாக்கம் ; 31.3.19 மாலை 4.00.

கவிதைச் சிறகுகள் நடத்தும் உரையரங்கம், கவியரங்கம்.  தலைமை: பானுமதி தருமராசன்; பங்கேற்பு:  தாயம்மாள் அறவாணன், வான்மதி, குமரிச்செழியன்,  சீனி ரவிபாரதி, உமாசுப்பிரமணியன்,  கிருஷ்ண திலகா; இராமன் அரங்கம், 120, என்.டி.ஆர். தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24;   31.3.19 காலை 9.30.

திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு.  தலைமை: தனலட்சுமி ; பங்கேற்பு:  மா.கி.இரமணன்;   ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25,  கிராமத் தெரு,  திருவொற்றியூர், சென்னை-19;  31.3.19 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com