இலக்கியச் சங்கமம்

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அசோக் நகர் வட்டார நூலகம் நடத்தும் உலகப் புத்தக தினவிழா 2019 மற்றும் கோடை புத்தகத் திருவிழா. தலைமை: ச.இளங்கோ சந்திரகுமார்; பங்கேற்பு: சிகரம் ச.செந்தில்நாதன்,
இலக்கியச் சங்கமம்

* தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அசோக் நகர் வட்டார நூலகம் நடத்தும் உலகப் புத்தக தினவிழா 2019 மற்றும் கோடை புத்தகத் திருவிழா. தலைமை: ச.இளங்கோ சந்திரகுமார்; பங்கேற்பு: சிகரம் ச.செந்தில்நாதன், பியூலா, தீனதயாளன், சு.முருகன்; அசோக் நகர் வட்டார நூலகம், 11 ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை; 6.5.19 மாலை5.30.
* புதுச்சேரி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா. 10.5.19 காலை 9.15 நிகழ்ச்சிகள் தொடக்கம் ; பங்கேற்பு: நீதியரசர் வி.இராமசுப்பிரமணியன், புதுவை மாநில முதல்வர் வே.நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், அமைச்சர் ஆ.நமச்சிவாயம், ஆ.அன்பழகன், சி.பி.திருநாவுக்கரசு, சரஹணபவானந்த குருக்கள், பாரதி கிருஷ்ணகுமார், த.இராசாராம்; 11.5.19 பங்கேற்பு: த.இராமலிங்கம், மு.பழனிஅடைக்கலம், இலங்கை ஜெயராஜ், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ந.ரங்கசாமி, சொ.சொ.மீ.சுந்தரம், கண.சிற்சபேசன்; 12.5.19 பங்கேற்பு: தெ.ஞானசுந்தரம், தி.இராஜகோபாலன், அப்துல்காதர், மு.இராமச்சந்திரன், வோ.பொ.சிவக்கொழுந்து, பி.சுசீலா, க.பரசுராமன், ஆ.அன்பரசு; புதுவை நகராட்சி கம்பன் கலையரங்கம், புதுச்சேரி. 
* தமிழ்ப் பேரறிஞர் "கலைமாமணி' சிலம்பொலி சு.செல்லப்பனார் புகழஞ்சலி. தலைமை: இரா.குழந்தைவேல்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், சிற்பி பாலசுப்பிரமணியம், எஸ்பி.முத்துராமன், ஸ்டாலின் குணசேகரன், அரசு பரமேசுவரன், கோபால நாராயணமூர்த்தி, மணிமேகலை புஷ்பராஜு, கெளதமி ராமலிங்கம், பி.கே.செங்கோடன், கே.கே.பி.நல்லதம்பி; கொங்கு திருமண மண்டபம், பரமத்தி சாலை, நாமக்கல்; 12.5.19 மாலை 6.00.
* கவிதை வட்டம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: சு.கிருபாநிதி; பங்கேற்பு: ரா.காமேஷ் ராஜன், கவியழகன், த.சரவணன், சுதந்திரப்புலவன்; ஸ்ரீசாரதா தேவி நிறைநிலை மேனிலைப் பள்ளி, 77, கும்மாளம்மன் கோயில் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை-81; 12.5.2019 காலை 9.30.
* எழில் இலக்கியப் பேரவை, மலேசியா எஸ்.பழனிவேல் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் மே நாள் சிறப்பு கவியரங்கம். தலைமை: எழில் சோம.பொன்னுசாமி; பங்கேற்பு: வானரசன், தங்க.ஆரோக்கியதாசன், சு.சங்கர், மா.உதய குமார், வே.முனுசாமி முத்தமிழ் மன்றம் திண் ஊர்தித் தொழிலகம், 17, திருவள்ளுவர் சாலை, கோயில்பதாகை, ஆவடி, சென்னை-62; 12.5.19 மாலை 4.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com