வரப்பெற்றோம்

தமிழ் மந்திரம் - வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார்; பக்.296; ரூ.275; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; ) 044- 2433 1510
வரப்பெற்றோம்

தமிழ் மந்திரம் - வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார்; பக்.296; ரூ.275; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; ) 044- 2433 1510.
 அப்பாவின் சாய்வு நாற்காலி - எஸ்.யாழ்.ராகவன்; பக்.72; ரூ.80; புது எழில் வாசகர் வட்டம், மதுரை.
 திருக்குற்றாலமும், குற்றலநாதர் கோயில் வரலாறும் - ச.கணபதிராமன்; பக்.260; ரூ.200; க.ராசாராம், குற்றாலம்; ) 04633-283529.
 தமிழர்களைக் காக்கும் சமய நூல்கள் - உமா கல்யாணி; பக்.212; ரூ.100; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ) 044- 2434 2926.
 பெண்களுக்கு ஏற்படும் வர்ம பாதிப்புகள் - எஸ்.சிதம்பரதாணுப்பிள்ளை; பக்.30; ரூ.100; இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் தாணுலாஜி, அஞ்சல் பெட்டி எண்: 7162, இ- 32, அண்ணாநகர் கிழக்கு, சென்னை-102.
 சிவஞான போதம் (மனித அறிவின் அறிவு) - பதவுரை, தெளிவுரை - பொன்.சுந்தர.வேலாயுதம்; பக்.132; ரூ.150; பிரம்ம பீடம், 17, முதல் குறுக்குத் தெரு, சாந்திபுரம், வடதிருமுல்லைவாயில், சென்னை-62.
 அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் - அறந்தாங்கி சங்கர்; பக்.192; ரூ.200; அறந்தாங்கி சங்கர் பதிப்பகம், 9, பாஸ்கர் தெரு, நேரு நகர், சாலி கிராமம், சென்னை-93.
 கால் முளைத்த கனவுகள் -கருமலைத் தமிழாழன்; பக்.160; ரூ.150; வசந்தா பதிப்பகம், ஓசூர்- ) 04344- 245350.
 தி.க.சி.திரை விமர்சனங்கள் - தொகுப்பாசிரியர்: வே.முத்துக்குமார்; பக்.40; ரூ.40; ஆவாரம்பூ, தளம் எண்.49, புதிய நேரு நகர், தியாகராஜநகர், திருநெல்வேலி - 627011.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com