Enable Javscript for better performance
இலக்கியச் சங்கமம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இலக்கியச் சங்கமம்

    By DIN  |   Published On : 20th May 2019 12:35 AM  |   Last Updated : 20th May 2019 12:35 AM  |  அ+அ அ-  |  

    நிலா இலக்கிய வட்டம் நடத்தும் நிலா முற்ற நிகழ்ச்சி. தலைமை: பா.வளன் அரசு; பங்கேற்பு: கி.சவுந்தரராசன், இரா.முருகன், ந.இராசகோபால், உ.சிதம்பரப் பாண்டியன்; தாரணி அரங்கம், 130, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, மேல்தளம், பெருமாள்புரம், திருநெல்வேலி;  20.5.19 மாலை 6.00.

    மதுரைக் கம்பன் கழகம் நடத்தும் மாதக் கூட்டம். "கம்பனில் அறிமுகம்' தலைப்பில் உரை;  பங்கேற்பு: த.சரவணச்செல்வன்; விஸ்வாஸ் கருத்தரங்கம், வசுதாரா வளாகம், மதுரை; 21.5.19 மாலை 6.45.

    நால்வர் கோவில் நடத்தும் திருஞானசம்பந்தர் விழா கருத்தரங்கம். தலைமை: அரு.சோமசுந்தரன்; பங்கேற்பு: எஸ்.வி.சுப்பையா, உ.தட்சணாமூர்த்தி, கார்மேகம், அலமேலு அருணாசலம்;  நால்வர்கோவில், தேவகோட்டை ;  21.5.19 காலை 9.30.

    சாகித்திய அகாதெமி நடத்தும்  "மக்களும் நூல்களும்' இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: சுதாசேஷய்யன்;  சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 22.5.19மாலை5.30.

    இலக்கு நடத்தும் "சிலம்பைத் தொடுவோம் - சிலம்பொலியைத் தொடர்வோம்' இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு:  ம.முரளி, த.இராமலிங்கம்,  மணிமேகலை புஷ்பராஜ்,  இலக்கியவீதி இனியவன்;  பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை-4;  22.5.19 மாலை 6.30. கவிதைச் சிறகுகள் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: ம.சிவகுமார்; பங்கேற்பு:  சீனி.ரவிபாரதி, அருவிக்காடு அருள்தாசன், குடந்தையான், நா.நந்தன்,  இரா.கஜேந்திரன், செங்கதிர் சண்முகம்;  இராமன்  அரங்கம், 120, என்.டி.ஆர். தெரு,  ரெங்கராஜபுரம், கோடம்பாக்கம்,  சென்னை-24 ;  26.5.19 காலை 9.30.

    ஞாலம் இலக்கிய இயக்கம் நடத்தும்  வேனில் விழா. தலைமை: ந.முத்துரெட்டி; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், கோ.தட்சணாமூர்த்தி, இரா.சொக்கலிங்கம்,  அ.வீரையா,  செந்தமிழ்ச்சித்தன், இராதா ஞானசேகரன்;   வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், 7, வ.உ.சி. தெரு, காந்திநகர், மூவரசம்பட்டு, சென்னை-91;  26.5.19  பிற்பகல்  3.00.

    எம்.வி.வெங்கட்ராம் நினைவு இலக்கிய நிகழ்வு. பங்கேற்பு: பி.பரிமளாதேவி, நீ.சு.பெருமாள், முகில் தினகரன், இளவல்.ஹரிஹரன், ரா.கமலா ஸ்ரீ; செளராஷ்ட்ரா சேம்பர் ஆஃப் காமர்ஸ்,  கீழவெளிவீதி, மதுரை;  26.5.19 காலை 10.00.

    திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. தலைமை: இரா.சக்திவேல்; பங்கேற்பு: மா.கி.இரமணன் ; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19;  26.5.19 காலை 10.00.

    மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: சி.சிவசங்கரன்; பங்கேற்பு: கவிதா ஜவகர்,  அழகு.பன்னீர்செல்வம், சு.இராமச்சந்திரன், இரா.வேள்பாரி ;  தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேனிலைப்பள்ளி, மயிலாடுதுறை;  26.5.19 மாலை 5.30.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp