நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

தமிழில் சுயசரித்திரங்கள் - தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி; பக்.334 ; ரூ.290; சாகித்திய அகாதெமி, சென்னை-18;  044- 2431 1741.


தமிழில் சுயசரித்திரங்கள் - தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி; பக்.334 ; ரூ.290; சாகித்திய அகாதெமி, சென்னை-18;  044- 2431 1741.

குறும்பகன் - ஒரு அப்பாவின் ஆவல் - பா.வெ. ; பக்.80; ரூ.80;  கவிஓவியா வெளியீடு, வசந்த் பிருந்தாவன் குடியிருப்பு, பஊ2, 29/7, மதுரைசாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை-11.

தர்ம யுத்தம் - வ.பாரத்வாஜர்; பக்.1072; ரூ.700;  கஙய, 15, சர் சி.வி.ராமன் தெரு, வெங்கடேஸ்வரா நகர், அம்பத்தூர், சென்னை-53.

நல்ல புதிய எண்ணங்களைத் தினசரி தியானிப்போம் - வி.பி.ராமராஜ்; பக்.320; ரூ.200;  மணிமேகலைப் பிரசுரம்,  சென்னை-17;  044- 2434 2926.

வைர ஒளி - வே.குமரவேல்; பக்.192; ரூ.150;  முல்லை பதிப்பகம், 323/ 10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.

திருக்குறள் நெறி விளக்கக் கட்டுரைகள் - ச.தியாகராசன்; பதிப்பாசிரியர்:  தி.தாமரைச்செல்வி;  பக்.288; ரூ.200;  செயராம் பதிப்பகம், 125, இலால்பகதூர் சாஸ்திரி வீதி, புதுச்சேரி-605 001.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தமிழ்த்தொண்டு -  ம.செ.இரபிசிங்; பக்.115; ரூ.80;  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,  சென்னை-113;  044- 22542992.

ஹைக்கூ புதிது (ஹைக்கூ நூற்றாண்டின் கையேடு) - நெல்லை சு.முத்து; பக்.240; ரூ.220;  அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.

நீதிநெறி உரைக்கும் திருக்குறள் கதைகள் - சிவபாரதி; பக்.124; ரூ.100;  கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 8, ஆறாவது குறுக்குத் தெரு,  8  ஆவது முதன்மைச் சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயல்,  சென்னை-109.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com