Enable Javscript for better performance
நூல் அரங்கம்- Dinamani

சுடச்சுட

    
    SPL

    வரப்பெற்றோம்
     சுவடுகள் மறையாத பயணம் - பெ.சிதம்பரநாதன்; பக்.446; ரூ.300; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14;
     மெல்லின தேசம் (கவிதைத் தொகுப்பு) - தெ.சு.கவுதமன்; பக்.80; ரூ.100; கவி ஆதவன் பதிப்பகம், 267, மூன்றாவது முதன்மைச் சாலை, ஈஸ்வரன் நகர், பம்மதுகுளம் அஞ்சல், செங்குன்றம், சென்னை-52.
     ஓர் ஆசிரியரின் அனுபவங்கள் - டி.பரமசிவம்; பக்.132; ரூ.100; நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை; ) 04175-227012.
     வெள்ளத் தாண்டவம் (வரலாற்று மகா காவியம்) - மூ.புகழேந்தி; பக்.300; ரூ.300; செல்லம் & கோ, சென்னை-45; ) 044- 2226 2500.
     பன்மணித் திரள் (கட்டுரைத் தொகுப்பு) - தொகுதி 1- தொகுப்பாசிரியர்: பொன். செல்வகுமார்; பக்.116; ரூ.100; பரிதி பதிப்பகம், 56 சி/128, பாரத கோயில் அருகில், ஜோலார்பேட்டை, வேலூர் மாவட்டம்-635 851.
     சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளில் வாழ்வியல் - த.தமிழரசி; பக்.208; ரூ.200; அய்யா நிலையம், மனை எண்.10, ஆரோக்கிய நகர், முதல் தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613 006.
     அறிவியல் கண்டுபிடிப்பாளர்களும் செய்திகளும் - வைரவமணி; பக்.128; ரூ.100; எஸ்.எஸ்.பப்ளிகேஷன், சென்னை-17; ) 044 - 2433 2696.
     காஞ்சி முனியெனும் கருணை நிதி - ஸ்ரீதர் - சாமா; பக்.143; ரூ.100; விருட்சம், சென்னை-33; ) 044- 24710610.
     வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும் (மாணவர்களுக்கான குறள்கள் வினா - விடை வடிவில்) - மு.க.அன்வர் பாட்சா; பக்.96; ரூ.60; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ) 044- 2834 3385.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai