Enable Javscript for better performance
இலக்கியச் சங்கமம்- Dinamani

சுடச்சுட

    

    ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் "தொல்காப்பியர் உரை வளம்' இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: ச.குருசாமி; பங்கேற்பு: ப.தாமரைக்கண்ணன்; ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 26.11.19 மாலை 6.00.

    சாகித்திய அகாதெமி நடத்தும் புத்தக மதிப்புரை நிகழ்ச்சி. "புவி எங்கும் தமிழ்க் கவிதை' நூல் குறித்த மதிப்புரை; பங்கேற்பு: ஆண்டாள் பிரியதர்ஷினி; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 28.11.19 மாலை 5.00.

    பாரதி விழா. 28.11.19 காலை 10.00; தலைமை: எஸ்.இஸ்மாயில் முகைதீன்; பங்கேற்பு: திரைப்பட இயக்குநர் விசு, உதயம் ராம், அ.சையது ஜாகீர் ஹசன்; என்பிஏஜி குளிர்மை அரங்கம், ஜமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி; 28.11.19 மாலை 3.00; தலைமை: ம.ஆரோக்கியசாமி சேவியர்; பங்கேற்பு: இ.சூசை, பா. சேதுமாதவன், ராசி அழகப்பன், கேத்ரின் ஆரோக்கிய சாமி, பத்மினி பட்டாபிராமன்; நஅஐக அரங்கம் நூலகக் கட்டிடம், தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

    ஆழ்வார்கள் தமிழரங்கம் தொடக்க விழா. 29.11.19 காலை 9.00; பங்கேற்பு: துரை.சுப்பிரமணியம், சுதா சேஷய்யன், கலியன் சம்பத்து, எஸ்.ரகுவீர பட்டாச்சாரியார், வேணு ராச நாராயணன், சி.ஆர்.மஞ்சுளா, சிந்துஜா; 30.11.19 காலை 10.00 ; பங்கேற்பு: குமரிச்செழியன், கலியன் எதிராசன், ர.ரேகாமணி, கோ.மணி, அ.க.ராசாராமன், கருணாகராச்சாரியார் சுவாமிகள்; 1.12.19 காலை 10.00; பங்கேற்பு: பா.நடராஜன், ந.சேஷாத்ரி, பால சீனிவாசன், ஞா.கற்பகம், இரா.மாலதி, இரா.இராமசாமி, தாமல் இராமகிருஷ்ணன், மலர்மகன்; பிரில்லியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், கண்ணன்நகர், நங்கநல்லூர், மடிப்பாக்கம், சென்னை-91.

    தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் நடத்தும் "தமிழில் சிறுகதையெனும் வரைபடம்' -நூல் அறிமுக விழா. தலைமை: மு.செல்லா; பங்கேற்பு: ம.திருமலை, ந.முருகேசபாண்டியன், சு.வேணுகோபால், தி.சு.நடராசன், பேனா.மனோகரன், ந.பாண்டுரங்கன், பா.ஆனந்தகுமார்; மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை-1; 30.11.19 மாலை 6.00.

    கலைமாமணி விக்கிரமனின் நான்காம் ஆண்டு நினைவு விழா. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: இயக்குநர் கே.பாக்யராஜ், ஜோதிர்லதா கிரிஜா, மாம்பலம் ஆ.சந்திரசேகர், கார்முகிலோன், உமாதேவி, கண்ணன் விக்கிரமன்; ஓபுல் ரெட்டி அரங்கம் (வாணி மஹால் சிற்றரங்கம்), ஜி.என்.செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை-17; 1.12.19 காலை 10.00.

    இலக்கியவானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு: கிளக்காடி வே.முனுசாமி, பு.சத்யபாமா; ஸ்ரீ சத்யா மேல்நிலைப்பள்ளி, 9, நீதிபதி செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை-56; 1.12.19 காலை 10.15. 

    நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் இலக்கியப் பெருவிழா. பங்கேற்பு: பொன்னரசன், செந்தமிழ்தாசன், தளவை இராஜேந்திரன், வே.எழிலரசு, தேனி தமிழ்ச்சிம்மன், க.மல்லிகா ; டேவிட் சாங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 176, டி.எச்.ரோடு, எம்.ஆர்.நகர், கொடுங்கையூர், சென்னை-118; 1.12.19 காலை 10.00.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai