Enable Javscript for better performance
இலக்கியச் சங்கமம்- Dinamani

சுடச்சுட

    

    ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் சிலப்பதிகாரம் காப்பியத் தொடர் சொற்பொழிவு. தலைமை: அ.க.இராசாராம்; பங்கேற்பு: மா.வயித்தியலிங்கம்; எசுபிளனேடு  ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1;  22.10.19  மாலை 6.00.

    திருவொற்றியூர் நகரத்தார் ஆன்மீகக் குழு நடத்தும் சிவமகாபுராணம் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு:  அரு.சோமசுந்தரன்;  நகரத்தார் சத்திரம், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை-19;  22.10.19 முதல் 26.10.19 வரை ஒவ்வொரு நாளும்  மாலை 6.00 மணிக்கு தொடக்கம்.

    சாகித்திய அகாதெமி ,  சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து நடத்தும் "21 ஆம் நூற்றாண்டின் பெண் எழுத்துகள்' - இலக்கிய அரங்கம். தலைமை: வீ.அரசு; பங்கேற்பு: ப.கல்பனா, நா.பிரவீண் குமார், சு.ரமேஷ், சே.கண்மணி;  சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சேதுபாஸ்கரா நகர், மாதனாங்குப்பம், சென்னை-99;  23.10.19 காலை 10.00.

    சாகித்திய அகாதெமிநடத்தும் "தமிழ்ச்செம்மல் வ.சுப.மாணிக் கனாரின் இதழியல் பங்களிப்பு' நூல் மதிப்புரை நிகழ்ச்சி. பங்கேற்பு:  அரங்க இராமலிங்கம்;  சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை,  தேனாம்பேட்டை, சென்னை-18;  24.10.19  மாலை 5.00.

    சாகித்திய அகாதெமி,  புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் கவிஞர் சித்தன் நூற்றாண்டு விழா. தலைமை: சுந்தர முருகன்; பங்கேற்பு: சீனு.இராமச்சந்திரன்,  சு.வேல்முருகன், நாக.செங்கமலத்தாயார், வில்லியனூர் வெங்கடேசன்;  புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி;  25.10.19  காலை 10.00. 

    தமிழ் புத்தக நண்பர்கள் நடத்தும் நூல் அறிமுக நிகழ்ச்சி. "பயண நாயகர் மார்க்கோபோலோ' - நாவல் அறிமுக விழா;  பங்கேற்பு: ரவி தமிழ்வாணன், பாலசாண்டில்யன்,  விண்மீன் மைந்தன்,  கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்;  டேக் சென்டர், 69, டி.டி.கே.சாலை, நாரதகான சபா எதிரில், சென்னை-18;  28.10.19 மாலை 5.30.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai