இலக்கியச் சங்கமம்

சண்முகஞானபுரம் தமிழ்வேத பாராயண பக்தஜனசபை நடத்தும் திருநெறியத் தமிழ் வேத திருமுறை திருவிழா. 2.9.19 மாலை 6.30; பங்கேற்பு: மா.கி.இரமணன்
இலக்கியச் சங்கமம்

* சண்முகஞானபுரம் தமிழ்வேத பாராயண பக்தஜனசபை நடத்தும் திருநெறியத் தமிழ் வேத திருமுறை திருவிழா. 2.9.19 மாலை 6.30; பங்கேற்பு: மா.கி.இரமணன்; 3.9.19 மாலை 6.30; பங்கேற்பு: சு.சதாசிவம்; 4.9.19 மாலை 6.30; பங்கேற்பு: பனசை அருணா; 5.9.19 மாலை 6.30; பங்கேற்பு: இளையஞானி; 6.9.19 மாலை 5.00; பங்கேற்பு: இர.அருள்நிதி, மு.பச்சைமுத்து; 7.9.19 மாலை 6.30; பங்கேற்பு: பனசை மூர்த்தி; 8.9.19 காலை 9.30; பங்கேற்பு: பா.சற்குருநாதன், வி.தணிகைவேல்; அருள்மிகு கந்தப்பெருமானார் திருக்கோயில், சண்முகஞானபுரம், குயப்பேட்டை, சென்னை-12.
* ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "மயன்கள் அறிவியலும் வரலாறும்' நூலாய்வுரை. தலைமை: மறைமலை இலக்குவனார்; பங்கேற்பு: எஸ்.குருபாதம், வே.ராம்ஜீ; ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு, 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 3.9.19 மாலை 6.00.
* சென்னை மாவட்ட கிளை நூலகம் வாசகர் வட்டம் நடத்தும் இலக்கியக் கூட்டம். பங்கேற்பு: கஸ்தூரி ராஜா, மின்னூர் சீனிவாசன், பொன்.பெருமாள் செல்வன்; இராட்லர் தெரு நூலகம், சூளை, (புவனேஸ்வரி பேருந்து நிறுத்தம்), சென்னை-112; 4.9.19 காலை 10.00.
* குறளிசைக் கூடு நடத்தும் இலக்கிய விழா. தலைமை: சு.சண்முகசுந்தரம்; பங்கேற்பு: நாக.செங்கமலத்தாயார், சு.சொக்கலிங்கம், வ.சு.இளங்கோவன், பைரவி; அருள்மிகு ஊத்துக்காட்டு மாரியம்மன் திருக்கோயில், செல்லப்பெருமாள்பேட்டை, புதுச்சேரி-8; 7.9.19 மாலை 6.00.
* சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் கவிக்கோ மன்றம் நடத்தும் தோழர் ஜீவா பிறந்தநாள் விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: நீதியரசர் கே.சந்துரு, தமிழ் அலை இசாக்; கவிக்கோ மன்றம், 6, இரண்டாவது மெயின்ரோடு, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை-4 ; 8.9.19 மாலை 6.00.
* நட்பினைப் போற்றும் நண்பர்கள் அமைப்பு நடத்தும் சிலப்பதிகாரச் சிறப்பினைப் போற்றும் விழா. தலைமை: வேணு.ஞானமூர்த்தி; பங்கேற்பு: தி.கோவிந்தராசு, பூங்கொடி பராங்குசம், நா.இளங்கோ, தர்ம.தினகரன்; புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டாநகர், புதுச்சேரி -12; 8.9.19 மாலை 5.30.
* பூவை தொன்மை தமிழ்ச்சங்கம் நடத்தும் முத்தமிழ் முழக்கம். தலைமை: பூவை.சுந்தரம்; பங்கேற்பு: செங்கதிர் சண்முகம், மு.ராஜ்குமார், ஆரணி அறவாழி, இ.தி.நந்தகுமார், துரையரசத்தொண்டைமான், பரந்தூர் இராமசாமி, குடந்தையார், சொ.பத்மநாபன்; ஸ்ரீசத்யா மேனிலைப்பள்ளி, நீதியசரர் செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை; 8.9.19 காலை 10.00.
* எழில் இலக்கியப் பேரவை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: வே.முனுசாமி; பங்கேற்பு: கோ.வீரராகவன், மா.உதயகுமார், சு.சங்கர், தங்க.ஆரோக்கியதாசன்; முத்தமிழ் மன்றம், திண் ஊர்தித் தொழிலகம், 17, திருவள்ளுவர் சாலை, கோயில் பதாகை, ஆவடி, சென்னை; 8.9.19 மாலை 4.00. 
* உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் இசைத்தமிழறிஞர்கள் தொடர் வகுப்பு. பங்கேற்பு: சண்முக. செல்வகணபதி; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் ; 8.9.19 மாலை 5.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com