சுடச்சுட

  

   

  வெள்ளிவிழா தமிழ்ப் பேரகராதி - எஸ்.சங்கரலிங்க  முதலியார்; பக்.504; ரூ.630; தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயநகர், சென்னை-17  ; 044-2433 9030.

  நபி வழியை அணுகுவது எப்படி? அடிப்படைகளும் புரிந்து கொள்ளலும் - யூசுஃப்அல் - கர்ளாவி; அரபு மொழியிலிருந்து தமிழில்:  பீ.எம்.எம். இர்பான்; பக்.304; ரூ.210;  மாற்றுப் பிரதிகள், புத்தாநத்தம் -621 310; 04332 - 273055.

  புதுநானூறு - ஆறு.அழகப்பன்; பக்.528; ரூ.175; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108;  044 - 2536 1039.

  ஏன்? (ஆர்வத்தின் உளவியல் உண்மை) - க.மணி; பக்.72; ரூ.70;  அபயம் பப்ளிஷர்ஸ், கோவை;  0422- 4978484.

  கேலிப்படக் கலை - கார்ட்டூனிஸ்ட் ரானு; பக்.136; ரூ.100;  கங்காராணி பதிப்பகம்,  மனை எண்.60, கதவு எண். 3/373,  தொல்காப்பியர் தெரு,  சண்முகா நகர், பொழிச்சலூர்,  சென்னை-74.

  கால்விலங்கு - உஷாதீபன்; பக்.68; ரூ.75;  ஜீவா படைப்பகம், 351, எம்ஐஜி, என்எச்-1, நக்கீரன் தெரு,  மறைமலைநகர்,  காஞ்சிபுரம்-603209.

  ராக்கெட் தாதா - ஜி.கார்ல் மார்க்ஸ்; பக்.176; ரூ.190;  எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002.

  கீரைகளும் மருத்துவப் பயன்களும் - ஒய்.ஆர்.மானக்சா; பக்.112; ரூ.90;  ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; 044-  2433 1510.

  கம்பனிலிருந்து நடன நாடகப் பாடல்கள் - சா.கணேசன்; பக்.32; ரூ.10; முல்லை பதிப்பகம், சென்னை-40; 044- 2616 1196.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai