இலக்கியச் சங்கமம்

சாகித்திய அகாதெமி, அய்யா மாரியப்பனார் - சுந்தராம்பாள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் "அண்மைக் கவிகளின் படைப்பிலக்கியங்களில் நாட்டுப்புறவியல்'  இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: புதுவை யுகபாரதி;

சாகித்திய அகாதெமி, அய்யா மாரியப்பனார் - சுந்தராம்பாள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் "அண்மைக் கவிகளின் படைப்பிலக்கியங்களில் நாட்டுப்புறவியல்'  இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: புதுவை யுகபாரதி; பங்கேற்பு:  புதுவை தாசன், இ.பட்டாபிராமன், புதுவை இளங்குயில்; வி.குருசாமி நாடார் - இருளாயம்பாள் வளாகம், ஜீவானந்தபுரம் நாடார் உறவின்முறை சங்கம், புதுச்சேரி;  23.9.19  மாலை 6.00.

இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்தும் இலக்கிய - இலக்கணத் தொடர் கருத்தரங்கம். தலைமை:  கோ.குமார் சொக்கப்பா; பங்கேற்பு: கலைபாரதி ; வெங்கடேசுவரா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, திரு ஆரூரான் திருமண மண்டபம் அருகில், திருவாரூர்;  24.9.19  மாலை 6.30.

சாகித்திய அகாதெமி,  காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இணைந்து  நடத்தும் "மகாத்மா காந்தியும் தமிழ் இலக்கியமும்'  -  கருத்தரங்கம். 26.9.19 காலை 10.00 மணிக்குத் தொடக்கம்;   பங்கேற்பு:  எம்.சுந்தரவடிவேலு, சிற்பி பாலசுப்பிரமணியம், அ.மார்க்ஸ், டி.செல்வராஜ், பா.ஆனந்தகுமார், திருப்பூர் கிருஷ்ணன், சு.வேணுகோபால்,  இரா.விச்சலன், ந.முருகேசபாண்டியன்; 27.9.19  காலை 10.00 மணிக்குத் தொடக்கம்;   பங்கேற்பு: க.காசிமாரியப்பன்,  ஓ.முத்தையா, கடற்கரய்,  எம்.அப்துல்சமது, சு.இரவிக்குமார்,  வி.பி.ஆர்.சிவக்குமார், மா.வில்லியம் பாஸ்கரன், வீ.நிர்மலா ராணி ; கருத்தரங்கக் கூடம்,  குருதேவர் தாகூர் கட்டிடம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்.

அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம், சிலம்பொலி செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை இணைந்து  நடத்தும் முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பனார் 92-ஆவது பிறந்தநாள் விழா அழைப்பிதழ்.தலைமை: நீதியரசர் ஆர்.மகாதேவன்; பங்கேற்பு: கோ.விசுவநாதன், ஈரோடு தமிழன்பன், வி.ஜி.சந்தோஷம், மறைமலை இலக்குவனார்,  செ.வ.இராமாநுசன் ; இராணி சீதை அரங்கம், 603, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு,  சென்னை-6 ;  26.9.19 மாலை 5.00. 

நேரு நினைவுக் கல்லூரி தமிழ்த்துறை இலக்கிய வட்டம் நடத்தும் "புதுக்கவிதை ஒரு பொதுப்பார்வை'  கவிதைப் பயிலரங்கம். தலைமை: அ.ரா.பொன் பெரியசாமி; பங்கேற்பு:  மு.மேத்தா, நெல்லை ஜெயந்தா, ஆ.குமாரவேல், கு.சீனிவாசன்,  சோம.இராசேந்திரன், க.சிவகுருநாதன், சா.நீலகண்டன், ச.பிரபாகரன்; கல்லூரிக் கருத்தரங்கக் கூடம்,  நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி மாவட்டம் ;  27.9.19  காலை 9.30.

சாகித்திய அகாதெமி நடத்தும் "ப்ரவாஸி மஞ்ச்'  இலக்கிய நிகழ்ச்சி. பங்கேற்பு: ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்;  சாகித்திய அகாதெமி, 443, இரண்டாம் தளம், குணா வளாகம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18;  27.9.19 மாலை 5.30.

திருவொற்றியூர் பாரதி  பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. தலைமை:  ப.சூரியநாராயணன்; பங்கேற்பு: மா.கி.இரமணன்; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25,  கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19;  29.9.19  காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com