Enable Javscript for better performance
இலக்கியச் சங்கமம்- Dinamani

சுடச்சுட

    

    சாகித்திய அகாதெமி  மற்றும்  சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை, இலக்கியத்துறை இணைந்து நடத்தும் "தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பின் வரலாறு' -  இலக்கிய நிகழ்ச்சி. தலைமை:   வீ.அரசு; பங்கேற்பு: ய.மணிகண்டன்,  கோ.பழனி, ந.கோவிந்தராஜன், கோணங்கி, ஜமாலன்;பவள விழாக் கலையரங்கம்,  மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்,  சென்னை;  30.9.19  பிற்பகல்  2.00.

    மாலன் நேர்காணல் நூல் வெளியீட்டு விழா. தலைமை:  தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் ; பங்கேற்பு:  சிவசங்கரி, சுதாங்கன், வசந்த் எஸ் சாய், அந்திமழை இளங்கோவன், யுவகிருஷ்ணா, மாலன்;  கவிக்கோ மன்றம், 6, இரண்டாவது பிரதான சாலை, சி.ஐ.டி.காலனி, மைலாப்பூர், சென்னை-4 ;  1.10.19 மாலை 5.30.

    சாகித்திய அகாதெமி மற்றும்  இலயோலா கல்லூரி தமிழ்த்துறை இணைந்து நடத்தும் "தமிழில் அச்சுப் பண்பாட்டின் வரலாறு' -  உரையரங்கம். தலைமை: சிற்பி பாலசுப்பிரமணியம் ; பங்கேற்பு:  வீ.அரசு,  தாமஸ் அமிர்தம்,  அ.சதீஷ், அ.மோகனா,  கே.ரகுபதி,  மரிய அருள் ராஜா, சு.சுஜா;  இலயோலா கல்லூரி, சென்னை ;  1.10.19  காலை 10.00.

    இலக்கியச் சாரல் நடத்தும்  மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாள் சிறப்புக் கவியரங்கம். பங்கேற்பு: ஜெ.எம்.வைரபாரதி,  சர்வாதயம் கண்ணன், கே.ஜானகி குமரேசன்,  சி.ஆர்.மஞ்சுளா,  ஜெ.சுனில் ஜெயராம், பாமா ரவி;  ஸ்ரீ சாயி ராகவேந்திரா மஹா பெரியவா குளிர்சாதன அரங்கம்,  ராகவேந்திரா சாலை, என்.எஸ்.என். பள்ளி அருகில், சிட்லபாக்கம்,  சென்னை-64;  2.10.19 காலை 9.30.

    அகில இந்திய  மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை நடத்தும் காந்தியத் திருவிழா. தலைமை: வைர.ந.தினகரன்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்,  கை.பாலசுந்தரம், க.பழனித்துரை,  நிலவை பழனியப்பன், நா.ஆ.செங்குட்டுவன், பா.கிருஷ்ணமூர்த்தி,  சின்னையா நடேசன்,  சே.தா.பஷீர் அலி, மு.பழனியப்பன் ;  நகர்மன்றம், மகாத்மா காந்தி மக்கள் அரங்கம், வடக்கு ராஜவீதி, புதுக்கோட்டை ;  2.10.19  காலை 9.00.

    இராமலிங்கர் பணிமன்றம், ஏவி.எம்.அறக்கட்டளை இணைந்து நடத்தும் 54 ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார்,  மகாத்மா காந்தி விழா.  1.10.19   பங்கேற்பு: நீதியரசர் இரா.சுரேஷ்குமார், ம.மாணிக்கம், திருப்பூர் கிருஷ்ணன், மெய்ஞானி பிரபாகர பிரபு, ஊரன் அடிகள் ; 2.10.19   பங்கேற்பு:  த.இராமலிங்கம், ந.அருள், பி.எஸ்.இராகவன், மரபின் மைந்தன் முத்தையா, ஸ்டாலின் குணசேகரன்;  3.10.19   பங்கேற்பு:  வ.வே.சுப்பிரமணியம்,  இசைக்கவி இரமணன், நெல்லை ஜெயந்தா,  சிற்பி பாலசுப்பிரமணியம்,  கா.செல்லப்பன், தெ.ஞானசுந்தரம், அவை நாயகன் ; 4.10.19   பங்கேற்பு: இல.கணேசன், சொ.சொ.மீ.சுந்தரம், விஜயலட்சுமி ராமசாமி,  பிரமீளா குருமூர்த்தி, ஏவி.எம்.சரவணன், சாரதா நம்பி ஆரூரன்,  தி.இராஜகோபாலன், பெ.சிதம்பரநாதன்;  5.10.19   பங்கேற்பு:  சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிவப்பிரகாச சுவாமிகள், ஒளவை நடராசன்,  இ.சுந்தரமூர்த்தி, ஸ்ரீ.வர்த்தமானன்,  அரங்க.இராமலிங்கம்; ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபம்,  மயிலாப்பூர், சென்னை.   

    சதக்கத்துல்லாஹ்  அப்பா கல்லூரி நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம். தலைமை: த.இ.செ.பத்ஹூர் ரப்பானி; பங்கேற்பு:  ஏ.அப்துல் காதர், க.சுபாஷிணி,  கோ.பாலச்சந்திரன், நாராயணன் கண்ணன், நெல்லை கவிநேசன், அமுதன், செ.திவான், சி.சூர்யகுமார்,  செல்வநாயகி ஸ்ரீதாஸ், முத்தாலங்குறிச்சி காமராசு, கா.பொ.இராசேந்திரன், தமிழினியன்;  கல்லூரி உரையரங்கு, சதக்கத்துல்லாஹ்  அப்பா கல்லூரி, ரஹ்மத் நகர்,  திருநெல்வேலி ;  4.10.19  காலை 10.30.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai