நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

மதுரையில் காந்தி - இராம் பொன்னு; பக்.104; ரூ.60; சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை-1;  0452- 2341746.


மதுரையில் காந்தி - இராம் பொன்னு; பக்.104; ரூ.60; சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை-1;  0452- 2341746.

என் விளக்கில் உன் இருள் - நா.நளினிதேவி; பக்.112; ரூ.100; ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் காம்ப்ளெக்ஸ்,  காந்தி நகர் மெயின்ரோடு, வத்தலக்குண்டு-642 202. 

முஹம்மத் மூலாதார நூல்களின் அடிப்படையில் நபிகளாரின் வாழ்வும் பணியும் - மார்டின் லிங்ஸ்; தமிழில்:  அப்துல் ஜப்பார் முஹம்மத் ஸனீர்;  பக்.656; ரூ.350; மாற்றுப் பிரதிகள், புத்தாநத்தம்-621310; 04332 - 273055.

அனுபவமே வாழ்வின் வெற்றி - ம.வின்சென்ட் அமல்ராஜ் ; பக்.296; ரூ.100 ; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49;  044- 2650 7131.

சாம்சன் - மில்டன்; தமிழில்: ஏகாந்தன்;  பக்.176; ரூ.120;  கவிஞர் ஏகாந்தன் பதிப்பகம், 104, ஷாஜி கெஸ்ட் ஹவுஸ், 50, அக்பர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.

பிள்ளையார்பட்டி தல மகிமையும் விநாயகர் வழிபாடும் பலன்களும் - எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் ; பக்.136; ரூ.100 ;  எஸ்.எல்.எஸ்.பதிப்பகம், திருப்பத்தூர் ;  04577 - 266040 .

இந்தியாவில் நூலக வளர்ச்சி - சி.சரவணன்; பக்.96; ரூ.60;  பாரதி பதிப்பகம், முத்துலட்சுமி சரவணன் வளாகம், 225/2, தருமபுரி மெயின்ரோடு, கடத்தூர்-635 303.
எட்டுத்தொகை அகநூல்களில் தூது மரபு - இரா.செங்கோட்டுவேல்;  பக்.112; ரூ.120; காவ்யா, சென்னை-24;  044 - 2372 6882.

உவமைச் சொல் அகராதி - பதிப்பாசிரியர்: சு.அழகேசன்; பக்.234; ரூ.200; மெய்யப்பன் பதிப்பகம், சென்னை-108;  044- 2536 1039.

அப்பாவின் நாற்காலி - வளவ. துரையன்; பக்.170; ரூ.120; விருட்சம் வெளியீடு, சென்னை-33;  044-2471 0610 .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com