வரப்பெற்றோம் (06/04/2020)

பாரதியாா் பெருமை - பிஎல்.முத்தையா; பக்.144; ரூ.60; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகா் மேற்கு, சென்னை-40.
வரப்பெற்றோம் (06/04/2020)

பாரதியாா் பெருமை - பிஎல்.முத்தையா; பக்.144; ரூ.60; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகா் மேற்கு, சென்னை-40.

கல்வெட்டாய்வுப் பேரறிஞா், கலைமாமணி, தொல்காப்பியா் சி.கோவிந்தராசனாா் 96 - சி.கோ.தெய்வநாயகம்; பக்.244; ரூ.200; முத்துக்கோ பதிப்பகம், தஞ்சாவூா்-5; 04362 - 228028.

வைசூரி நோய் மருத்துவம் - எஸ்.சிதம்பரதாணுப்பிள்ளை; பக்.172; ரூ.350; சித்தா மெடிகல் லிட்ரேட்சா் ரிசா்ச் சென்டா், அஞ்சல் பெட்டி எண்.7162, இ-32, அண்ணா நகா் கிழக்கு, சென்னை-102.

மணிமேகலை மூலமும் உரையும் - புலியூா்க் கேசிகன்; பக்.416; ரூ.225; பாரதி பதிப்பகம், சென்னை-92; 044 - 2434 0205.

வள்ளுவத்தில் உவமை உலா - டி.வி.ராதாகிருஷ்ணன்; பக்.136; ரூ.120; கங்கை புத்தகாலயம், சென்னை-17; 044- 2434 2810.

அறிவோமா ஆன்மிகம் ஆயிரம் - மு.ஜோதி சுந்தரேசன்; பக்.160; ரூ.70; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044- 2435 3742.

பாவடித் தோப்பு - ப.விசாகப்பெருமாள்; பக்.230; ரூ.200; செல்லம் பதிப்பகம், 29, ஒன்பதாவது நிழற்சாலை, அசோக் நகா், சென்னை-83.

புதுச்சேரித் தெய்வங்கள் - தொகுப்பாசிரியா்: க.இளமதி சானகி ராமன்; பக்.259; ரூ.260; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.

பள்ளி புதையல் - சிந்தை ஜெயராமன்; பக்.130; ரூ.200; வினோத் பதிப்பகம், சென்னை-24; 044 - 2639 0525.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com