வரப்பெற்றோம்

இந்த வாரம் - பகுதியில் கலாரசிகன் விமர்சனம் செய்த நூல்கள் (15.4.2020 முதல் - 29.11.2020 வரை)
வரப்பெற்றோம்

இந்த வாரம் - பகுதியில் கலாரசிகன் விமர்சனம் செய்த நூல்கள் (15.4.2020 முதல் - 29.11.2020 வரை)
 மொழியாக்கம் எனும் படைப்புக்கலை- க.பஞ்சாங்கம்; பக்.288; ரூ.250; வெளியீடு: திசை எட்டும், 6, பிள்ளையார்கோயில் தெரு, மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி- 607 302. )04142-258314.
 மருந்தில்லா சிகிச்சை முறை- டாக்டர் ஜி.லாவண்யா; பக்.160; ரூ.100; நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17; )044-24334397/ 9840226661.
 நிழல்களால் உருவாக்கப்பட்டவன் (கவிதை)- சுஜித் ஜீவி; பக்.64, ரூ.50; அகநி வெளியீடு, எண்.3, பாட சாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604 408, )9842637637.
 பாரதியும் யுகப்புரட்சியும்- தா.பாண்டியன்; பக்.104; ரூ.85; தி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., சென்னை-98; )044-26241288/ 26258410.
 நிதி...மதி...நிம்மதி - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி; பக்.152; ரூ.155; விகடன் பிரசுரம், அண்ணா சாலை, சென்னை-2. )044-42634283.
 தமிழக நீராதாரமும் நிலத்தடி நீரும்- ஜெகாதா; பக்.198; ரூ.180; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தி.நகர், சென்னை-17; )044-24331510.
 திருக்குறள் பூக்கள் - டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன்; பக்.217; ரூ.200; 11, புனித பீட்டர் தெரு, பெருமாள்புரம், திருநெல்வேலி - 627 007.
 சாரணர் இயக்கம் கலைக் களஞ்சியம்- கோ.பெரியண்ணன்; ரூ.150, பக்.368. வனிதா பதிப்பகம், 11, பாண்டி பஜார், சென்னை-17, )044-42070663.
 தூரிகையைத் தொலைத்த ஓவியன் (கவிதை) - கு. தென்னவன்; பக்.96; ரூ.100; மெளனம் பதிப்பகம், 23/7, டாக்டர் நடேசன் 3-ஆவது தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5; )9884168111.
 புதிய தமிழ்ச் சிறுகதைகள்- முகிலை இராசபாண்டியன்; பக்.376, ரூ.300, சாகித்ய அகாதெமி, தேனாம்பேட்டை, சென்னை-18. )044 24311741, 24354815.
 தனித்திருக்கும் அரளிகளின் மதியம்-ப.காளிமுத்து; பக்.111; ரூ.100; வெளியீடு: ப.காளிமுத்து, பில்சின்னாம்பாளையம், சமத்தூர்-642 123, பொள்ளாச்சி, கோவை; )9629446203.
 சுடர்கள் ஏற்றும் சுடர்- பொன்னீலன்; பக்.190; ரூ.160; தி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., சென்னை-98; )044-26241288/ 26258410.
 இந்திய சீனப் போர் (நெவில் மார்ஸ்வெல்) தமிழில்: ஜனனி ரமேஷ்; பக்.416; ரூ.350;கிழக்கு பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை-14. )044-42009603.
 வாஷிங்டனில் திருமணம் - சாவி; பக்.160; ரூ.70; அல்லயன்ஸ், மயிலாப்பூர், சென்னை-5.
 தமிழ் இலக்கிய அகராதி - பாலூர் கண்ணப்ப முதலியார்; வைகுந்த் பதிப்பகம், 275, மேலத்தெரு, கணபதி நகர், நாகர்கோவில்-629 002, பக்.486, ரூ.625, )04652-22768.
 இருப்பத்தோராம் நூற்றாண்டுப் புதுச்சேரி காரைக்கால் தமிழ்ச் சிறுகதைகள் - முனைவர் சுந்தர முருகன்; பக்.280; ரூ.255; சாகித்ய அகாதெமி, தேனாம்பேட்டை, சென்னை-18.
 மிஸா கொடுமை- விசிட்டர் ஆனந்த்; பக்.304, ரூ.200, நக்கீரன் வெளியீடு, ராயப்பேட்டை, சென்னை-14. )044-43993000.
 காந்திக் கவிதை- தமிழ்க் கடல் ராய.சொக்கலிங்கம்; அழகப்பா கல்லூரி வெளியீடு, பக்.288; ரூ. 6, காரைக்குடி.
 சினிமா நிருபரின் கலை உலகப் பயணம் - மேஜர்தாசன்; பக்.64; ரூ.50; அமராவதி பதிப்பகம், தி.நகர், சென்னை-17; )09551618087.
 சங்கநூற் காட்சிகள் - கி.வா.ஜகந்நாதன்; பக்.552; ரூ.245. வெளியீடு: விபோ புக்ஸ், ப.எண்.67/1, பு.எண்.112 காரணீஸ்வரர் கோயில் தெரு, மயிலாப்பூர், சென்னை-4.
 புதுமைப்பித்தனும் கமலா அம்மையாரும்- செ. திவான்; பக்.80; ரூ.50, ரெகான் சுலைமான் பதிப்பகம், 106 எஃப், 4ஏ, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627 002; 0462-2572665.
 தவமெனும் கனலி (கவிதை)-பாலகுமார்; பக்.112; ரூ.100; ஆவாரம் வெளியீடு, 49, புதிய நேரு நகர், தியாகராய நகர், திருநெல்வேலி-627 011; )9600501847.
 இன்னும் மிச்சமிருக்கிறது சொல்வதற்கு... (கவிதை) - கவிஞர் பொன்னியின் செல்வன்; பக்.120, ரூ.100; குறிஞ்சித் தென்றல் பதிப்பகம், தமிழாலயம், மயில் நகர், வேதியபுரம் அஞ்சல், அம்மன்பேட்டை, தஞ்சாவூர் -613 205; )9443793257.
 சூரிய வம்சம்- சிவசங்கரி (நினைவலைகள்); தொகுதி-1- பக்.304, ரூ.325; தொகுதி-2-பக்.352, ரூ.375; வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை-17; )044-24342810.
 தென்னிந்தியப் பிரமுகர்கள்; கே.சுந்தரராகவன்; பக்.544; ரூ.275; அல்லயன்ஸ், மயிலாப்பூர், சென்னை-4; )044-24641314.
 என் ஆசான் - ஜோல்னா ஜவஹர்; பக்.112; ரூ.100; கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044-24322177/ 740222787.
 பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம்; முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன்; பக்.152; ரூ.80; தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்த பாடசாலை, 5.டி, செல்வம் நகர், தஞ்சாவூர்-613 007.
 திருக்குறளார் சொன்னதும் நாடு கேட்டதும்- குறளார் கோபிநாதன்; பக்.140; ரூ.150; திருக்குறள் பதிப்பகம், 100, தினேஷ் தெரு, பன்னீர் நகர், முகப்பேர் கிழக்கு, சென்னை-37; )98400-27595.
 சாணக்கியரும் சந்திரகுப்தனும் - த.நா. ஸேனாபதி; பக்.538; ரூ.270, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; )044-28132863/ 43408000.
 இதயத்திலிருந்து... - டாக்டர் பி.ஆர்.ஜே.கண்ணன்; பக்.160; ரூ.150; கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; 074022227867.
 நினைவலைகளில் பாவேந்தர் - பொன்னடியான்; பக். 216; ரூ.85; விகடன் பிரசுரம், அண்ணா சாலை, சென்னை-2.
 மிர்ஸா காலிப் - மூஸாராஜா -தமிழில்: லதா ராமகிருஷ்ணன்; பக்.264; ரூ.275; கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044-24322177/ 740222787.
 கரிசல் வட்டார வழக்குச் சொல் அகராதி-கி.ராஜநாராயணன்; பக்.304; ரூ.350; வெளியீடு: அன்னம், தஞ்சாவூர்; )7598306030.
 சு. ஒளவை துரைசாமிப்பிள்ளை கட்டுரைகள் - காவ்யா சண்முக சுந்தரம்; தொகுதி-1 சங்கத் தமிழ் -பக்.600; ரூ.600; தொகுதி-2 சைவத் தமிழ்-பக்.900; ரூ.900; தொகுதி-3 வரலாற்றுத் தமிழ் - பக்.550; ரூ.550; வெளியீடு: காவ்யா, ட்ரஸ்ட்புரம், சென்னை-24. )9840480232.
 சென்னையில் மகாத்மா காந்தி- சில நினைவுகள்- எஸ்.அம்புஜம்மாள்; பக்.64; ரூ.50; வ.உ.சி. நூலகம், மயிலாப்பூர், சென்னை-4; )044-28476273/ 98404 44841.
 கனவும் விடியும் (கவிதை) அ.வெண்ணிலா; பக்.224; ரூ.200; சாகித்ய அகாதெமி, தேனாம்பேட்டை, சென்னை-18. )044 24311741, 24354815.
 வீர சாவர்க்கர் - எரிமலை (மொழியாக்கம்) ஜெயமணி சுப்பிரமணியம்; பக்.632; ரூ.600; அல்லயன்ஸ் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை-4.
 ஒளி உன்னால் அறியப்படுகிறது (கவிதை)- பழநி பாரதி; பக்.104; ரூ.80; குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17; )044-2394614/ 2382614.
 பாடுக பாட்டே! - நாஞ்சில் நாடன்; பக்.192; ரூ.150; விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்-641 001; )0422-2382614.
 ஜெயபாஸ்கரன் கவிதைகள்- ஜெயபாஸ்கரன்; பக்.144, ரூ.150, வழுதி வெளியீட்டகம், 114, பத்திரிகையாளர் குடியிருப்பு, சீனிவாசபுரம், திருவான்மியூர், சென்னை-041; )044-24515559.
 புதிய வானம் புதிய பூமி (சரபோஜி மன்னர்கள் பற்றிய சரித்திர நாவல்) பட்டுக்கோட்டை ராஜா; பக்.368; ரூ.333; சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, போலிஸ் குடியிருப்பு, தி.நகர், சென்னை-17; )07200073076.
 இராமாயண ரகசியம் -தமிழருவி மணியன்; பக்.208; ரூ.140; கற்பகம் புத்தகாலயம், தி.நகர், சென்னை-17; )044-24314347.
 காரைக்குடியில் பாரதி - கிருங்கை சேதுபதி; பக்.456, ரூ.330, பழனியப்பா பிரதர்ஸ், இராயப்பேட்டை, சென்னை-14; )044-28132863/ 43408000.
 வானம் எழுதிய கவிதை - ரெமோ (பத்ராம் ரமேஷ்); கவி ஓவியா மாத இதழ் பதிப்பகம், பக்.120, ரூ.110, டி.எப்.2, வசந்த் பிருந்தாவன் குடியிருப்பு, 29/7, மதுரைசாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை-11, )9840912010.
 மேன்மை களஞ்சியம் - ஜீவபாரதி; (தொகுதி-1) பக்.592; ரூ.500; மேன்மை வெளியீடு, இராயப்பேட்டை, சென்னை-14; )044-28472058.
 முறிந்த வானவில் (கவிதை)-கோ.வசந்த குமாரன்; பக்.144; ரூ.100; வெளியீடு-தமிழ் அலை, 80/24 பி, பார்த்தசாரதி தெரு, தேனாம்பேட்டை, சென்னை-86, )044-24340200
 பெருந்தலைவரின் நிழலில் - பழ.நெடுமாறன்; பக். 656; ரூ.600; தமிழ்க்குலம் பதிப்பாலயம், 119/ஏ, டிப்போ லைன், சி. பல்லவபுரம், சென்னை-43, )044-22640451.
 காலம் கற்பித்த பாடங்கள்- தி.இராசகோபாலன்; பக். 216, ரூ.200; வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை-17, )044-24342810/24310769.
 ஆரோக்கிய ரகசியம்- வி.என்.குமாரஸ்வாமி; பக்.636; ரூ.500; வானதி பதிப்பகம், சென்னை-17; )044-24342810.
 கவிச்சக்கரவர்த்தி (நாடகம்) கு.அழகிரிசாமி; பக் 224, ரூ.80, பாரி நிலையம், 184, பிராட்வே, சென்னை-108.
 அன்புடன் நயாகரா- புகாரி; பக்.112; ரூ.100; யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2/3, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17; )044-28343385
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com