Enable Javscript for better performance
வரப்பெற்றோம்- Dinamani

சுடச்சுட

    
    SPL-

    மேடைப்பேச்சு - தா.பாண்டியன்; பக்.204; ரூ.170; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50; ) 044- 2625 1968.
     திரைப்பாடல்களில் இலக்கியச் செல்வாக்கு - பெ.கி.பிரபாகரன்; பக்.192; ரூ.120; பரிதி நிலையம், 1368, ஆறாவது செக்டர், 31 ஆவது தெரு, சென்னை-600 078.
     சதுர பிரபஞ்சம் - கோ.வசந்தகுமாரன்; பக்.230 ; ரூ.200; டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிமிடெட், 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை-78.
     மதுரை மாவட்டத் தகவல் பெட்டகம் - ஆயிரம் செய்திகள் - பாகம் 1- எஸ்.கணேசன்; பக்.240; ரூ.200; சண்முகம் பதிப்பகம், 5, ராஜலெட்சுமி காம்பவுண்ட், சோழன் தெரு, புலித்தேவன்வடக்கு, மருதுபாண்டியர் நகர், மதுரை-625002 .
     அறிந்ததும் அறியாததும் - சில சுவாரஸ்யமான வேதியியல் தகவல்கள் - ஆர்.வேங்கடரமணன்; பக்.112; ரூ.140; அகிம்சை பெண்ணிய பெட்சி நிறுவனம் & ராஜராஜன் அறிவியல் நிறுவனம், 2/18 ஏ மாடி, பி.பி.ரோடு, 2 ஆவது தெரு, பங்கஜம் காலனி, மதுரை -625009.
     செம்மொழித் தமிழில் சீரிய ஆய்வுகள் - அ.பிச்சை; பக்.228; ரூ.225; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை-20; ) 0452- 4396667 .
     இசைஞானியான இளையராஜாவின் கதை - கார்த்திகேயன்; பக்.96; ரூ.60; ஜீவா பதிப்பகம், அறை எண்.31, மனோகர் மேன்சன், 12/28, செளந்தரராஜன் தெரு, சென்னை-17.
     குழுமாயி அம்மன் வரலாறும் வழிபாடும் - இரா.கருப்பையா; பக்.140; ரூ.120; வீரம்மாள் பதிப்பகம், தக்கிரிப்பட்டி, தொடையூர் அஞ்சல், புதுக்கோட்டை மாவட்டம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai