இலக்கியச் சங்கமம்

நான்காம் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும்
இலக்கியச் சங்கமம்

* நான்காம் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் "பேராசிரியர் தி.சு.நடராசனின் திறனாய்வுத் தடம்' - கருத்தரங்கம். 20.2.20 காலை 10.00 தொடக்க விழா; தலைமை: இரா.நல்லகண்ணு; பங்கேற்பு: சிற்பி பாலசுப்பிரமணியம், மு.செல்லா, சண்முகம் சரவணன், அ.கிருஷ்ணமூர்த்தி; காலை 11.30 கருத்தரங்க அமர்வுகள் தொடக்கம்; பங்கேற்பு: ந.முருகேசபாண்டியன், மணா, செல்மா பிரியதர்சன், அ.ராமசாமி, அ.நந்தினி, பா.ஆனந்தகுமார், சு.வேணுகோபால், ஸ்ரீரசா, சந்திரகாந்தன், ந.இரத்தினக்குமார், அ.பிச்சை, தி.சு.நடராசன்; செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.
* சாகித்திய அகாதெமி நடத்தும் உலகத் தாய்மொழிநாள் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி. தலைமை: பாரதிபாலன்; பங்கேற்பு: கும்பளங்காடு உன்னிகிருஷ்ணன், பழநிபாரதி, காஸல நாகபூஷணம்; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 21.2.20 மாலை 5.30. 
* காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் தாய்மொழித் திருநாள் விழா. தலைமை: எம்.சுந்தரவடிவேலு; பங்கேற்பு: இரா.முருகவேள், ஜோனிமிறான்டா, பா.ஆனந்தகுமார், வீ.நிர்மலா ராணி; வேளாண் அறிவியல் மையம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்; 21.2.20 பிற்பகல் 2.45.
* அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் -ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் சிலப்பதிகாரத் தொடர்சொற்பொழிவு நிறைவு நிகழ்ச்சி. தலைமை: இளவரச அமிழ்தன்; பங்கேற்பு: தமிழமுதன், க.ஸ்ரீதரன், கோ.பெரியண்ணன், செ.வ.இராமாநுசன்; தெற்குத் துகார் கட்டடம், இந்துஸ்தான் சேம்பர், 5ஆவது தளம், 149, கிரீம்ஸ் சாலை, சென்னை-6; 22.2.20 மாலை5.30.
* அமர்நாத்தின் "காதம்பரியம்' - நூலாய்வு அரங்கம். பங்கேற்பு: உமர் பாரூக், கல்யாணராமன், ஜெயந்தி ஜெகதீஷ், அமர்நாத்; இக்ஷா அரங்கம், எழும்பூர், சென்னை; 23.2.20 மாலை 6.00.
* திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. தலைமை: தணிகைச் செல்வி பழநி; பங்கேற்பு: மா.கி.இரமணன்; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை; 23.2.20 காலை 10.00. 
* எழுத்தாளர் சிவசங்கரி, உரத்த சிந்தனை இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா. தலைமை: திருப்பூர் கிருஷ்ணன்; பங்கேற்பு: சிவசங்கரி, காந்தலட்சுமி சந்திரமெளலி, ராசி அழகப்பன், பின்னலூர் விவேகானந்தன், ஜி.ஆறுமுகம், ஜெ.பாஸ்கரன், க.ஜெகதீஸ்வரன்; தேவநேயப்பாவாணர் நூலகக் கட்டிட அரங்கம், எல்.எல்.ஏ.பில்டிங்ஸ், அண்ணா சாலை, சென்னை-6; 23.2.20 காலை 10.30.
* மயிலாடுதுறை திருக்குறள் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: சி.சிவசங்கரன்; பங்கேற்பு: சோ.அருள் பிரகாசம், கோ.முத்துசாமி, சு.இராமச்சந்திரன்; தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேனிலைப்பள்ளி, மயிலாடுதுறை; 23.2.20 மாலை 5.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com