இலக்கியச் சங்கமம்

கம்பன் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகத் தாய்மொழி தினவிழா. தலைமை: பெ.சு.விஜயகுமார்; பங்கேற்பு: ஆ.ஆறுமுகம், வி.பச்சையப்பன், இரா.சங்கர், உமாதேவி பலராமன்; அண்ணாமலையார் கோயில் ராசகோபுரம் முன்பு,

கம்பன் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகத் தாய்மொழி தினவிழா. தலைமை: பெ.சு.விஜயகுமார்; பங்கேற்பு: ஆ.ஆறுமுகம், வி.பச்சையப்பன், இரா.சங்கர், உமாதேவி பலராமன்; அண்ணாமலையார் கோயில் ராசகோபுரம் முன்பு, திருவண்ணாமலை; 24.2.20 மாலை 6.30.

தூய நெஞ்சக் கல்லூரி தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை, தமிழாய்வு மன்றம் இணைந்து நடத்தும் ஆய்வியல் நெறிமுறைப் பயிலரங்கம். தலைமை: டி.மரிய அந்தோனிராஜ்; பங்கேற்பு: கி.பார்த்திபராஜா, க.மோகன்காந்தி, க.பஞ்சாங்கம், இரா.விவேகானந்த கோபால், சு.சதாசிவம், கே.ஏ.மரிய ஆரோக்கியராஜ், வெ.சாக்கன், ந.செயராமன், இரத்தின நடராசன், சு.சிவசந்திர குமார்; போப் பிரான்சிஸ் அரங்கம், தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்; 25.2.20 காலை 9.30.

தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் வாகை இலக்கிய மன்றம் நிறைவு விழா மற்றும் உலகத் தாய்மொழிநாள். தலைமை: ந.தங்கவேல்; பங்கேற்பு: பொன்.சண்முகம், மோ.வ.நாகராஜன், ர.சுகந்தி, ரே.ராமகிருஷ்ணன் ; ஒலி ஒளிக்காட்சிக்கூடம், தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்பேடு, சென்னை; 27.2.20 பிற்பகல் 3.00.

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி தமிழ் உயராய்வுத்துறை நடத்தும் கோமல் அன்பரசன் நூல்கள் ஆய்வரங்கம். பங்கேற்பு: ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இரா.செல்வநாயகம், கி.செம்பியன், வீதி.முத்துக்கணியன், ஏ.முருகன், கே.பாலு, பா.முத்துலெட்சுமி, கார்த்திகேயன் இமயவரம்பன், சரவணா சித்தார்த், இரா.சிவசங்கர், தஞ்சாவூர்க் கவிராயர், மா.இராமலிங்கம், கோமல் அன்பரசன், சி.சுவாமிநாதன்; தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, தரங்கை சாலை, தருமபுரம், மயிலாடுதுறை; 28.2.20 காலை 10.00.

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் 46 ஆம் ஆண்டு விழா. பங்கேற்பு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சி.நா.மீ. உபயதுல்லா, செ.பா.அந்தோணிசாமி, வெ.நாராயணசாமி; பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர் ; 29.2.20 மாலை 5.30.

புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை நடத்தும் திருவள்ளுவர் திருநாள் விழா. தலைமை: கோ.செல்வம்; பங்கேற்பு: சரஸ்வதி வைத்தியநாதன், பைரவி, வேல்.கார்த்திகேயன்; புதுச்சேரி வைஸ்மேன் மேனிலைப் பள்ளி, வேல்ராம் பட்டு, முதலியார்பேட்டை, புதுச்சேரி; 29.2.20 காலை 10.00.

கவிதைச் சிறகுகள் நடத்தும் நூல் அறிமுக விழா. தலைமை: ந.இராமன்; பங்கேற்பு: சீனி.ரவிபாரதி, ஈஸ்வரி, குமரிச்செழியன், வசீகரன், திருவை பாபு, இதயகீதம் ராமானுஜம், மா.ப.தமிழேந்தி; இராமன் அரங்கம், 120. என்.டி.ஆர்.தெரு, ரெங்கராஜபுரம் மெயின்ரோடு, கோடம்பாக்கம், சென்னை ; 29.2.20 மாலை 4.30.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் மகளிர்தின சிறப்பு இலக்கியச் சந்திப்பு. தலைமை: மீ.உமாமகேசுவரி; பங்கேற்பு: அ.ராதிகா, மஞ்சுளா தேவி, கீதா பிரகாஷ், சுப.செல்வி, அன்புத்தோழி ஜெயஸ்ரீ, கிருஷ்ண பாரதி, இரா.பானுமதி ; தாமஸ் கிளப், ரயில் நிலையம் அருகில், கோவை; 1.3.20 காலை 10.00.

நிவேதிதா பதிப்பகம் நடத்தும் நூலாய்வு அரங்கம். எஸ்.சங்கரநாராயணனின் "உலகெனும் வகுப்பறை' நூலாய்வு; பங்கேற்பு: அவ்வை நடராசன், எஸ்.குமார், பாஸ்கர் சக்தி, கிருங்கை சேதுபதி, எஸ்.சங்கரநாராயணன்; இக்ஷா அரங்கம், எழும்பூர், சென்னை-8; 1.3.20 மாலை 6.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com