நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

என் இதயத் தடாகத்தில் இசையரசர் - ப.முத்துக்குமாரசாமி;  பக்.84;  விலை குறிப்பிடப்படவில்லை;  சங்கீத பூஷணம் ப.முத்துக்குமாரசாமி, எச் 5/4, புதிய கடற்கரைச் சாலை, திருவள்ளுவர் நகர், சென்னை-600 041.


என் இதயத் தடாகத்தில் இசையரசர் - ப.முத்துக்குமாரசாமி; பக்.84; விலை குறிப்பிடப்படவில்லை; சங்கீத பூஷணம் ப.முத்துக்குமாரசாமி, எச் 5/4, புதிய கடற்கரைச் சாலை, திருவள்ளுவர் நகர், சென்னை-600 041.

நாளும் நினைவோம் பாரதியார் - 366 - ஒளவை அருள்; பக்.244; ரூ.200; ஸ்ரீ ராம் பாரதி கலை இலக்கியக் கழகம், 12/6, போயஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

கால்களை நனைக்கும் குழந்தைகளும் ஈரமாகும் கடலும் - கவிஞர் பேரா; பக்.112; ரூ.120; பொதிகை தமிழ் அறக்கட்டளை, 17 சி/1, கடிகாரத் தெரு, பாளையம்கோட்டை-627002.

நம் குழந்தை பத்திரம் - அ.சங்கரலிங்கம்; பக்.160; ரூ.150; வாசகன் பதிப்பகம், 167, ஏ.வி.ஆர்.காம்ப்ளக்ஸ், சேலம்-636 007.

ஃ ஆயுத எழுத்து - சிறுகதைச் சரம்- ஞா.சிவகாமி; பக்.96; ரூ.90; முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
பெண் வாசனை - நாட்டுப்புறபெண் வழக்காறுகள் - சு.சண்முகசுந்தரம்; பக்.268; ரூ.260; காவ்யா, சென்னை-24;  044-2372 6882.

அறம் வளர்க்கும் ஆலயம் - ச.நெல்லையப்பன்; பக்.104; ரூ.60; ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், 17, ராமகிருஷ்ண சாலை, சேலம்-636 007.

இயற்கையில் கணிதம் - இரா.சிவராமன்; பக்.132; ரூ.120; 691 பதிப்பகம், 57, பாரதீஸ்வரர் காலனி, மூன்றாம் தெரு, கோடம்பாக்கம், சென்னை-24.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com