வரப்பெற்றோம்

கம்பனில் இசைத் தமிழ் - அரிமளம் சு.பத்மநாபன்; பக்.144; ரூ.90; உமா பதிப்பகம், சென்னை-1; ) 044 -2521 5363.
வரப்பெற்றோம்

கம்பனில் இசைத் தமிழ் - அரிமளம் சு.பத்மநாபன்; பக்.144; ரூ.90; உமா பதிப்பகம், சென்னை-1; ) 044 -2521 5363.
 புலம் பெயர்ந்த பறவைகள் (நவீன மலையாள மொழிக் கவிதைகள்) - தொகுப்பும் மொழியாக்கமும்: டி.எம்.ரகுராம்; பக்.76; ரூ.60; திசை எட்டும் வெளியீடு, குறிஞ்சிப்பாடி ; ) 04142-258314 .
 கலைவாணர் - மருதம் திரையிசைப் பாடல்கள் - பொன்.செல்லமுத்து; பக்.224; ரூ.250; வைகுந்த் பதிப்பகம், 275, மேலத்தெரு, கணபதி நகர், நாகர்கோவில் -629002.
 மெய்ப்பொருள் காண்பது அறிவியல் (பன்னாட்டு உள்ளூர் மொழிகளின் ஆண்டு -2019)- நெல்லை சு.முத்து; பக்.152; ரூ.120; திருவரசு புத்தக நிலையம், சென்னை-17; ) 044-2434 2810.
 அறிஞர் போற்றுதும் - க.ப.அறவாணன்; பக்.192; ரூ.150; தமிழ்க்கோட்டம், சென்னை-29; ) 044 - 2374 4568.
 உறவுச் சங்கிலி - வி.அன்புமணி; பக்.84; ரூ.80 ; தமிழ் நாற்றங்கால் பதிப்பகம், 324/1-37, இட்டிச்செரி, நாகமுகுந்தன்குடி அஞ்சல், இளையான்குடி தாலுகா, சிவகங்கை மாவட்டம்-630 702.
 வேணு வனவாசம் - சுகா; பக்.112; ரூ.100; தடம் பதிப்பகம், எஃப் 1, அருணாசல ஃபிளாட்ஸ், லக்ஷ்மி நகர், நன்மங்கலம், சென்னை-129.
 அற்புதங்கள் நிறைந்த திரு அண்ணாமலை - தி.மலை வாசுதேவன் ; பக்.112; ரூ. 120; உப்புக்கல்லு பதிப்பகம், 11 ஆ/1, மணக்குள விநாயகர் தெரு, திருவண்ணாமலை-606603.
 பாரதியார் உளவியல் பார்வை - கு.சிவமணி ; பக்.112; ரூ. 150; வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-88.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com