இலக்கியச் சங்கமம்

சென்னை புத்தகக் காட்சி 2020 -இலக்கிய நிகழ்ச்சிகள். 13.1.20 தலைமை: என்.சுப்பையன்;பங்கேற்பு: சு.வெங்கடேசன், ஆண்டாள் பிரியதர்ஷினி, டி.சீனிவாசன்; 14.1.20 பங்கேற்பு:
இலக்கியச் சங்கமம்

* சென்னை புத்தகக் காட்சி 2020 -இலக்கிய நிகழ்ச்சிகள். 13.1.20 தலைமை: என்.சுப்பையன்;பங்கேற்பு: சு.வெங்கடேசன், ஆண்டாள் பிரியதர்ஷினி, டி.சீனிவாசன்; 14.1.20 பங்கேற்பு: இரா.ஆயிஷா நடராசன், பி.மணிகண்டன், ஏ.மகாதேவன்; 15.1.20 பங்கேற்பு: பர்வீன் சுல்தானா, ஆறுமுகத்தமிழன், இரா.இராமசாமி, பி.எம்.சிவக்குமார்; 16.1.20 தலைமை: க.விஜயகார்த்திகேயன்; பங்கேற்பு: பாரதி பாஸ்கர், மை.பா.நாராயணன், வி.தேவானந்த்; 17.1.20 பங்கேற்பு: வெ.திருப்புகழ், வெ.இறையன்பு, எஸ்.வைரவன், டபிள்யூ.ஜே. சுரேஷ் ; 18.1.20 பங்கேற்பு: திருநாவுக்கரசு, வெ.பொன்ராஜ், திருச்செந்தூரான், வி.முனிசாமி; ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணிக்கு இலக்கிய நிகழ்ச்சி தொடக்கம்; புத்தகக் காட்சி அரங்கம், வஙஇஅ உடற் கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை. 
* பாவேந்தர் கலை, இலக்கிய அன்பர்கள் நடத்தும் பொங்கல் சந்திப்பு -கலை,இலக்கிய விழா. தலைமை: புதுவை சட்டப் பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து; பங்கேற்பு: புதுவை முதலமைச்சர் வே.நாராயணசாமி, மன்னர்மன்னன், வி.முத்து, க.இலட்சுமிநாராயணன், கோ.பாரதி; புதுவைத் தமிழ்ச்சங்கம், வள்ளலார் சாலை, வெங்கட்டா நகர், புதுச்சேரி; 13.1.20 மாலை 5.00.
* தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்தும் திருவள்ளுவர் திருநாள், குறுந்தொகை தொடர் சொற்பொழிவு, திருக்குறள் செம்மல் விருது வழங்கும் விழா. தலைமை: இரா.சொக்கலிங்கம்; பங்கேற்பு: திருவை பாபு, கோ.அழகிய நம்பி, முகிலை இராசபாண்டியன், ம.கணபதி, கு.வெள்ளைச்சாமி; தலைநகர்த் தமிழ்சங்கம், 5/692 அ, மகாலட்சுமி தெரு, செந்தில்நகர், வண்டலூர், சென்னை-48; 16.1.20 மாலை 4.00.
* சாகித்திய அகாதெமி, "ஞாலம்' இலக்கிய இயக்கம் இணைந்து நடத்தும் "சிறுகதை வாசிப்பு' நிகழ்ச்சி. தலைமை: பாரதிபாலன்; பங்கேற்பு: செந்தமிழ்ச்சித்தன், வையவன், முகிலை இராசபாண்டியன், குமரி எஸ்.நீலகண்டன், முகில்சன்; திருக்குறள் பேரவை, எண்.22 ஏ, ஆறாவது முதன்மைச்சாலை, நங்கநல்லூர், சென்னை-61; 18.1.20 மாலை 5.00.
* பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழா. தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: புதுவை சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமி நாராயணன், மன்னர் மன்னன் ; பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி; 19.1.20 காலை 10.30.
* நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் 23 -ஆம் ஆண்டு விழா, தமிழர் திருநாள் மாநாடு. தலைமை: கூ.குருமூர்த்தி; பங்கேற்பு: மாம்பலம் ஆ.சந்திரசேகர், கு.காந்திமதி, அரு.கோபாலன், நா.பாரி, வி.கணேசன், துரை வசந்தராசன், பொன்னரசன், செந்தமிழ்ப் பாரி, சிந்தை வாசன், நீதியரசர் மூ.புகழேந்தி; டேவிட் சாங்ஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளி, 176, டி.எச்.ரோடு, எம்.ஆர்.நகர், கொடுங்கையூர், சென்னை-118; 19.1.20 பகல் 2.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com