Enable Javscript for better performance
நூல் அரங்கம்: வரப்பெற்றோம்- Dinamani

சுடச்சுட

    

    நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

    By DIN  |   Published on : 20th January 2020 05:02 AM  |   அ+அ அ-   |  


    கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம்- பதிப்பாசிரியர்கள்: இரா.சிவானந்தம், மு.சேரன்; பக்.72;  ரூ.50; தொல்லியல்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை-8; 044- 2819 0020.

    அசோகமித்திரன்- சா.கந்தசாமி;  பக்.128; ரூ.50; சாகித்திய  அகாதெமி, சென்னை-18;  044-2431 1741.

    தேநீர் இடைவேளை - அறந்தாங்கி வெங்கடேசன்; பக்.64; ரூ.40;அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,  வந்தவாசி-604 408.

    உலகம் பிறந்தது நமக்காக; பக்.160; ரூ.140 ;  அகரம் அறக்கட்டளை, சென்னை-17; 044- 4350 6361.

    சென்னையில் வெள்ளம் - எஸ்ஸார்சி; பக்.154; ரூ.130;  பானுசந்திரன் பதிப்பகம், 23ஏ, இரண்டாவது தெரு,  நேதாஜி நகர், பழைய பெருங்களத்தூர்,  சென்னை-63.
    மறக்காத முகங்கள் - மணா; பக்.128; ரூ.150;  அந்திமழை, ஜி 4, குரு வைஷ்ணவி அபார்ட்மெண்ட்ஸ்,  எண்.20,  திருவள்ளுவர் நகர் பிரதான சாலை,  கீழ்க்கட்டளை, சென்னை-117.

    மில்டன் வாழ்க்கை - சாமுவேல் சான்சன்;  தமிழில்: வான்முகில்;பக்.272; ரூ.300;  மீனா கோபால் பதிப்பகம், சென்னை-88; 044- 2253 3667.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - கவிஞர் கண்ணதாசன்- கவிஞர் வாலி - பொன்.செல்லமுத்து; பக்.160; ரூ.90; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; 044 2536 1039.

    கனவில் வந்த கடல் - கிருங்கை சேதுபதி; பக்.184; ரூ.150;  மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1; 0452 - 2345971.

    நலம் வாழ (மாணவர்களுக்கான பொது அறிவுச் சிறுகதைகள்) - லூர்து எஸ்.ராஜ்; பக்.56; ரூ.35; வைகறை பதிப்பகம், திண்டுக்கல்; 0451 - 2430 464.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai