இலக்கியச் சங்கமம்

சென்னை புத்தகக் காட்சி 2020 -இலக்கிய நிகழ்ச்சிகள். 20.1.20 மாலை 6.00; பங்கேற்பு: திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி, எம்.ராமச்சந்திரன், ஜோமல்லூரி, மு.வேடியப்பன்; 21.1.20 மாலை 6.00; பங்கேற்பு: துணை

சென்னை புத்தகக் காட்சி 2020 -இலக்கிய நிகழ்ச்சிகள். 20.1.20 மாலை 6.00; பங்கேற்பு: திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி, எம்.ராமச்சந்திரன், ஜோமல்லூரி, மு.வேடியப்பன்; 21.1.20 மாலை 6.00; பங்கேற்பு: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆர்.எஸ்.சண்முகம், வைகைச்செல்வன், எஸ்.கே.முருகன்; புத்தகக் காட்சி அரங்கம், வஙஇஅ உடற் கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை.

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் "ஈரோடு தமிழன்பன் கவிதைகள்- தொடர் சொற்பொழிவு'. தலைமை: சிகரம் ச.செந்தில்நாதன்; பங்கேற்பு: ய.மணிகண்டன், ப.கிருட்டினன், பு.சீ.கிருட்டினமூர்த்தி; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 21.1.20 மாலை 5.00.

இசுலாமியக் கல்லூரித் தமிழ்த்துறையும், ஏலகிரி பாரதி தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்கம். தலைமை: டி.முகமது இல்யாஸ்; பங்கேற்பு: அ.சிவன் அருள், தி.மு.அப்துல் காதர், மதுரம் சேகர், ஞா.சுஜாதா, கி.பார்த்திபராஜா, கா.கலைச்செல்வி, எஸ்.இராஜா முகமது காமில், எ.லியாகத் அலி ; கருத்தரங்கக் கூடம், இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி ; 21.1.20 காலை 10.00.

சாகித்திய அகாதெமி நடத்தும் "தலித் சேதனா நகரமும் தலித் இலக்கிய வெளிப்பாடும்' - இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: இந்திரன்; பங்கேற்பு: ஷாலின் மரிய லாரன்ஸ், கரன் கார்க்கி; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 23.1.20 மாலை 5.30.

பத்மா ராமசாமி பதின்ம மேல்நிலைப் பள்ளி நடத்தும் "தன்னிலைஉயர்த்து' நூல் வெளியீட்டு விழா. பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், வி.ஜி.சந்தோசம், இ.சாய் சரண் தேஜேஸ்வி, இரா.திருநாவுக்கரசு; பத்மா ராமசாமி பதின்ம மேல்நிலைப் பள்ளி, எஸ்.ரெங்கநாதபுரம், ஆண்டிபட்டி, தேனி மெயின்ரோடு, தேனிமாவட்டம்;24.1.20 மாலை 5.30.

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் நடத்தும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு. தலைமை: இளவரச அமிழ்தன்; பங்கேற்பு: தமிழமுதன், க.ஸ்ரீதரன், நீரை.அத்திப்பூ; தெற்கு துகார் கட்டடம், இந்துஸ்தான் சேம்பர், 5 ஆவது தளம், 149, கிரீம்ஸ் சாலை, சென்னை; 24.1.20 மாலை 5.30.

திருவள்ளுவர் மன்றம் நடத்தும் 48- ஆம் ஆண்டு நிறைவு விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்; பங்கேற்பு: க.கருத்தப்பாண்டி, ச.திருமலை முத்துச்சாமி, ச.மங்கையர்க்கரசி, இரா.நடராசன்; மீரா திருமண மண்டபம், கோவில்பட்டி; 25.1.20 காலை 10.00.

தேனித் தமிழ்ச் சங்கம் நடத்தும் "தேன்துளிகள்' - கவியரங்கம். தலைமை: மு.சுப்பிரமணி; பங்கேற்பு: மு.அப்துல்சமது, மீனா சுந்தர், மு.ரேணுகா தேவி; மாயா புத்தக நிலையம் மேல்தளம், பழைய பேருந்து நிலையம் எதிரில், தேனி; 25.1.20 மாலை 5.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com